Mu/Vidyananda College - National School OSA

Mu/Vidyananda College - National School OSA Learning To Purity

All Island school wrestling championshipபாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை மல்யுத்த போட்டியில்மு/ வித்தியானந்த  கல்லூரி ச...
20/09/2023

All Island school wrestling championship
பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை மல்யுத்த போட்டியில்
மு/ வித்தியானந்த கல்லூரி சார்பாக பங்கு கொண்ட மாணவர்களில் ஆண்கள் பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

BOYS
1. S. Matheeshan - Bronze
2. J. Kajanth - Silver
3. J. Vinojan - Silver

GIRLS
1. K. Sanuja - Silver.

26/07/2023
மெதுவாக கற்பவர்கள் ( slow learners ) என பகுப்பாய்வில் இனங்காணப்பட்ட மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.4th day ( Special S...
08/04/2023

மெதுவாக கற்பவர்கள் ( slow learners ) என பகுப்பாய்வில் இனங்காணப்பட்ட மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

4th day ( Special Session for slow leaners)
Subject: Tamil
Resource : K. Manoranjan

3rd daySubject : MathsResource : Mr. S. Saravanabhavan
07/04/2023

3rd day
Subject : Maths
Resource : Mr. S. Saravanabhavan

07/04/2023

2nd day
Subject : Science
Resource : Mr.T. Maheswaran.

2nd daySubject : ScienceResource : Mr.T. Maheswaran.
07/04/2023

2nd day
Subject : Science
Resource : Mr.T. Maheswaran.

1st daySubject : English Resource : Mr. S. Sumaksion.
07/04/2023

1st day
Subject : English
Resource : Mr. S. Sumaksion.

பழைய மாணவர் சங்கம் கனடா கிளையினரின் நிதிஅனுசரனையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை 2022 ( 2023 ) பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்க...
04/04/2023

பழைய மாணவர் சங்கம் கனடா கிளையினரின் நிதிஅனுசரனையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை 2022 ( 2023 ) பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 29.03.2023 எமது பாடசாலையில் ஆரம்பமானது.
இக் கருத்தரங்குகளை சிறப்பாக ஒழுங்கமைத்துவரும் பாடசாலை சமூகத்தினருக்கும், எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான Dr. பா. ஜெகஜீவன், திரு.K. விஜிந்தன் அவர்களுக்கும், ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்த கனடா பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு.P. இராமநாதன் அவர்களுக்கும், தொடர்ச்சியாக இது போன்ற செயலமர்களுக்கு முழுமையான நிதி அனுசரனை வழங்கி வரும் கனடா பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் எமது தாய் சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழைய மாணவர் சங்கம்.
மு/ வித்தியானந்தக் கல்லூரி.

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் -பிரித்தானியா கிளை
05/03/2023

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் -பிரித்தானியா கிளை

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை
05/03/2023

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை

05/03/2023

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் - அவுஸ்ரேலியா கிளை

05/03/2023

ஆசியுரை: தலைவர், வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை

Address

Mulliyawalai
Mullaitivu
42000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mu/Vidyananda College - National School OSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mu/Vidyananda College - National School OSA:

Shortcuts

Share

Category