M/Visuvamadu Maha Vidyalayam.

M/Visuvamadu Maha Vidyalayam. !யாதும் ஊரே யாவரும் கேளிர்!.

School type Public provincial 1AB

School district Mullaitivu Education Zone

Authority Northern Province of Education

Grades 6 - 13

Gender Boys & Girls

Age range 11-19

Language Tamil & English. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் கி.அக்சயன் 186 புள்ளிகளைப்பெற்று மாகாணமட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.
24/01/2025

மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் கி.அக்சயன் 186 புள்ளிகளைப்பெற்று மாகாணமட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.

04/10/2024

*பாராட்டுகிறோம்*

நேற்று 28/09/2024 சனிக்கிழமை இரவு வெளியான கா.பொ.த சாதாரண தரம் (2023) பரீட்சை முடிவுகளின் படி எமது விசுவமடு மகா வித்தியாலய மாணவர்கள்
9A:- 6
8A B:- 9
8A C:- 2
7A 2B:-1
7A B S:-1
7A 2S:-1
6A 2B C:-3
6A B 2C:-1
5A 3B C:-3
5A 2B 2C:- 2
5A 3B S:-1
5A B 3C:-1
5A 2C 2S: -1
4A 2B 3C:-2
4A 2B 2C S:-1
4A 4C S:-1 பெறுபேறினையும் பதிவு செய்து உள்ளனர்.

*9A பெறுபேற்றினை*
1. நிலவரசி
2. நிவேதிகா
3. பிறை நிலவன்
4. தமிழ் மதி
5. வைசாலி
6. விதுஷா

*8A Bபெறுபேறினை*
1. அன்பருவி
2. யதுசன்
3. காரூண்யன்
4. கவின் நிலா
5. கயல்விழி
6. நிதந்தகி
7. பிரணவன்
8. பிரியசகி
9. தரண்யா

*8AC பெறுபேறினை*
1. சங்கவி
2. சுவாதிகா
பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சிறந்த பெறுபேற்றினை பெற்ற
அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வழிப்படுத்திய அதிபர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.

மு/விசுவமடு மகா வித்தியாலத்தின் க.பொ.த (சா/த)பெறுபேறு 2022(2023).
05/12/2023

மு/விசுவமடு மகா வித்தியாலத்தின் க.பொ.த (சா/த)பெறுபேறு 2022(2023).

17/11/2023

விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை 2023 பெறுபேறுகள்
*************************************
புலமைப்பரிசில் பரீட்சையில் எமது விசுவமடு ஆரம்பபாடசாலையின் மாணவி க.லேபிகா மாவட்டத்தில் உயர் புள்ளி பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன்
க.லேபிகா -183
ர .கபிசனன்-178
வ.பபிசனன்-175
வி.பிரியங்கன்-170
கோ.அக்சயா-168
இ.யாகித்-166
ச.சுவிதரன்-164
அ.அபினயா-160
ல.பிரியங்கன்-159
கே.லசிகன்-156
க.ஆரபி-155
ர.தனோஜன்-155
இ.மிதுவரசன்-154
க.லதுர்சினி-152
க.ரக்சியா-152
அ.திவானிகா-148
செ.பிருந்தவி-147
சி.அகீர்ஷான்-145
ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு
மேலும் 100புள்ளிக்கு மேல் 50 பேரும்
70 புள்ளிக்கு மேல் 67பேரும் சித்தி வீதம் 93% ஆகப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை
நெறிப்படுததிய பாடசாலை முதல்வர்
ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

15/10/2022
எமது பாடசாலையின்  பழையமாணவர் சங்க கடந்த கூட்டத்தின் புகைப்பட பதிவுகள்
10/10/2022

எமது பாடசாலையின் பழையமாணவர் சங்க கடந்த கூட்டத்தின் புகைப்பட பதிவுகள்

எமது பாடசாலையின் வில்லுப்பாட்டு குழுவினர் கோட்ட, வலய மட்டங்களில் முதலிடத்தை பெற்று மாகண மட்ட தமிழ்தின போட்டியில் பங்குபெ...
13/09/2022

எமது பாடசாலையின் வில்லுப்பாட்டு குழுவினர் கோட்ட, வலய மட்டங்களில் முதலிடத்தை பெற்று மாகண மட்ட தமிழ்தின போட்டியில் பங்குபெறவுள்ளனர்

பயிற்சி வழங்கிய ஆசிரிய பெருந்தகைக்கும் மாணவரணிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤️

01/06/2021

விசுவமடு மகா வித்தியாலயத்தின் நிகழ்நிலை(zoom)வகுப்புகளை தரம் 10,11 மாணவர்களிற்கு தமிழ் பாட ஆசிரியர் திரு.அருள்குமரன் அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. எனவே தரம் 10, 11 மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் திரு. அருள்குமரன் (0772718712) அவர்களை தொடர்புகொண்டு வகுப்புகளில் பங்குகொள்ளவும். தொடர்ந்து ஏனைய பாடங்களையும் ஆரம்பிக்கயுள்ளமையால் நடைபெறும் மற்றும் மேலதிகமாக நிகழ் நிலை (zoom)வகுப்புகள் தொடர்பாக சிரமங்கள் ஏதுமிருப்பின் மற்றும் மேலதிக விபரங்களிற்கும் திவாகரன்-077204 1577 தொடர்புகொள்ளவும்.

விசுவமடு மகா வித்தியாலத்தில் 2020 உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2A B சித்தி பெற்று மாவட்ட நிலையில் முதல் இடத்தினை...
05/05/2021

விசுவமடு மகா வித்தியாலத்தில் 2020 உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2A B சித்தி பெற்று மாவட்ட நிலையில் முதல் இடத்தினை பெற்ற பரமேஸ்வரன் சேதுராகவன் மற்றும் கணிதப்பிரிவில் 2A Bசித்தி பெற்று மாவட்டநிலையில் 2,3இடங்களையும் பெற்ற மாணவர்களான பிரதீபன்,யோகதர்சன் மற்றும் வர்த்தகப்பிரிவு ,கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் முன்னிலை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களிற்கு வாழ்த்துக்கள்.

முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 39 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் மீண்டும் அதிக மாணவர்கள் சித்தியடைந்த...
16/11/2020

முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 39 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் மீண்டும் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்கட்கும் வாழ்த்துக்கள்.

Address

Visuvamadu, Mullaithivu
Mullaitivu
42000

Opening Hours

Monday 07:30 - 13:30
13:31 - 07:29
Tuesday 07:30 - 13:30
13:31 - 07:29
Wednesday 07:30 - 13:30
13:31 - 07:29
Thursday 07:30 - 13:30
13:31 - 07:29
Friday 07:30 - 13:30
13:31 - 07:29

Telephone

+94212061821

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/Visuvamadu Maha Vidyalayam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category