M/MullaitivuMahaVidiyalayam

M/MullaitivuMahaVidiyalayam Please invite your school friends to join in this group. Upload your school photos through fans photos. Tag your friends in the photos.

எமது அன்பான ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் , பெரியோர்கள்,கல்விமான்கள் ,நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் ...
31/12/2011

எமது அன்பான ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் , பெரியோர்கள்,கல்விமான்கள் ,நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

18/03/2011
18/03/2011

என் இனிய நண்பர்களே.....
மீண்டும் இணைவோம்.....

எமது பழைய நினைவுகளுடன்
உங்களிடம் உள்ள எமது புகைப்படங்களையும்,
நினைவலைகளையும் இதில் பதிவு செய்யுங்கள்

05/03/2011
25/12/2010

பெரியோர்கள்,கல்விமான்கள் ,நண்பர்கள் எல்லோருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்............உங்கள் கவலைகள் தீர்ந்து உங்கள் இலட்சியங்கள் கனவுகள் ,நிறைவேற பிரிந்த உறவுகள் ஒன்றுசேர எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரியட்டும்

25/11/2010

பழைய மாணவர் சங்கம்
முல்லைத்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கக் கூட்டம் எதிர்வரும் 01.12.2010 பி.ப. 3 மணியளவில் (புதன்கிழமை) பாடசாலை அதிபர் செ.அல்பிறட் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துப்பாடசாலை பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உப அதிபர்

23/11/2010

என் இனிய நண்பர்களே.....மீண்டும் இணைவோம்.....
எமது பழைய நினைவுகளுடன் உங்களிடம் உள்ள எமது புகைப்படங்களையும்,நினைவலைகளையும் இதில் பதிவு செய்யுங்கள்

எமது அன்பான ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் , பெரியோர்கள்,கல்விமான்கள் ,நண்பர்கள் எல்லோருக்கும் இனிய தீபத்திருநாள் வ...
04/11/2010

எமது அன்பான ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் , பெரியோர்கள்,கல்விமான்கள் ,நண்பர்கள் எல்லோருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ...உங்கள் கவலைகள் தீர்ந்து உங்கள் இலட்சியங்கள் கனவுகள் ,நிறைவேற பிரிந்த உறவுகள் ஒன்றுசேர எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரியட்டும் ....இனிய உள்ளம் கனிந்த தீப திருநாள் வாழ்த்துக்கள்.........................

13/10/2010

Dear friends Please invite your school friends to join in this group

13/10/2010

Address

MullaitivuMahaVidiyalayam
Mullaitivu

Alerts

Be the first to know and let us send you an email when M/MullaitivuMahaVidiyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share