Al AMAN MMV

Al AMAN MMV Official page For Minu/Al Aman Muslim Maha Vidyalayam

ஜனநாயக விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் மாணவர் பாராளுமன்றத் திட்டத்தி...
22/09/2026

ஜனநாயக விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் மாணவர் பாராளுமன்றத் திட்டத்தின் கீழ், மினுவாங்கொடை கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமைச்சர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் தெரிவுசெய்யப்பட்ட 25 அமைச்சர்களில் ஒருவராக, எமது பாடசாலை மாணவர் M.M.M. Imadh, பாடசாலைகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 🎉

மேலும், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூல பாடசாலையொன்றிலிருந்து வலய மட்ட மாணவர் பாராளுமன்ற அமைச்சராக ஒருவர் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். ❤️

🌟 எமது பாடசாலைக்கும், எமது மாணவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்! 🌟

🇱🇰 Student Parliament Achievement! 🎉
As part of the Ministry of Education’s Student Parliament Programme to promote democratic values among students, the Minuwangoda Education Zone held an election to select its Student Parliament Ministers.
We are proud to announce that our student M.M.M. Imadh has been selected as one of the 25 Zone-level Ministers, serving as the Minister for Promoting School Friendship and Cooperation. ❤️
This is also the first time a student from a Tamil-medium school in the Minuwangoda Education Zone has been selected as a Zone-level Student Parliament Minister. 🌟
Heartfelt congratulations to Imadh and our school! 🎉👏

கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தபட்டுவரும் சமூக விஞ்ஞானப் போட்டி நிகழ்ச்சியில், எமது...
20/09/2026

கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தபட்டுவரும் சமூக விஞ்ஞானப் போட்டி நிகழ்ச்சியில், எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவி M.S. ஆயிஷா (Mohamed Safan Aaysha) தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார். தேசிய மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றியடைய, பாடசாலை சார்பாக எமது வாழ்த்துக்களையும் துஆக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤲🌹

Our student M.S. Ayesha (Mohamed Safan Aaysha) has achieved a remarkable accomplishment by being selected to represent our school at the National Level in the Social Science Competition held among schools at the provincial level. We extend our heartfelt congratulations and prayers from the school, wishing her every success and excellent results at the National Level. 🤲🌹


27/06/2026
16/06/2026

ஒரு தேசத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டிடங்களில் அல்ல; அந்தக் கட்டிடங்களுக்குள் உருவாகும் மனிதர்களில்தான் உள்ளது. இன்று அமைதியாக நிற்கும் இந்த வளாகம், நாளை உலகை வழிநடத்தப் போகும் எண்ணற்ற கனவுகள், சிந்தனைகள் மற்றும் தலைமைத்துவங்களின் தாயகமாக விளங்குகிறது. அந்த மகத்தான பயணத்தை மேலும் வலுப்படுத்த, இதை எதிர்கால தலைமுறைகளின் பெருமைமிகு அறிவுத் தாயகமாக்குவோம்."

Al AMAN MMV OBA - Al Aman MMV

சமீபத்தில் வெளியான உயர்தரத் தேர்வு (A/L) முடிவுகளில், எங்கள் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்ச...
03/04/2026

சமீபத்தில் வெளியான உயர்தரத் தேர்வு (A/L) முடிவுகளில், எங்கள் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

🎯 சிறந்த பெருபேறு பெற்றுக் கொண்ட மாணவிகளான:

* Salha Saajahaan: (Z- Score 1.1065)
* Amaani Ameer Hamsa: (1.0936)
* Dhikriya Silmy: (1.0261)

ஆகியோர் பல்கலைக்கழக் கனவினை நனவாக்கிக் கொண்டுள்ளனர்.

இதற்காக கடினமாக உழைத்த மாணவச் செல்வங்கள், அதற்கு உறுதுணையாக நின்ற பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கம் உட்பட நலன்விரும்பிகள் அனைவரும் இதயபூர்வமான நன்றிகளும் பாராட்டுகளுக்கும் உரித்துடையவர்கள்! 🌟


மினுவான்கொட கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்ச்சியில் எமது பாடசாலை, 18வயதிற்கு கீழ் (Un...
26/03/2026

மினுவான்கொட கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்ச்சியில் எமது பாடசாலை, 18வயதிற்கு கீழ் (Under 18) பிரிவில் Champion அணியாக தெரிவு செய்யப்பட்ட அதே வேளை, 16 வயதிற்கு கீழ் (Under 16) பிரிவில் 1st Runner-Up (2 ஆம் இடத்தை) பெற்றுக் கொண்டு வலய மட்ட போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றுபற்றுவதற்கு தகுதி பெற்றுக் கொண்டன.

🥇Under 18- Champion 🏆
🥈Under 16- 1st Runner-Up

16/02/2026

Get Ready for 2026 Edition..🤩🥳🏏🔥🔥

G.C.E. O/L வரை எமது அல்அமானில் கல்வி கற்றவர்கள்1. M.K.M. Halik - Moratuwa ( Engineering)2. M.M. Amanulla - Moratuwa ( Te...
28/08/2025

G.C.E. O/L வரை எமது அல்அமானில் கல்வி கற்றவர்கள்
1. M.K.M. Halik - Moratuwa ( Engineering)
2. M.M. Amanulla - Moratuwa ( Technology)
3. M.Y.F. Zahra - Colombo ( Yunani Medicine)
4. M.F.F. Yusra - Jaffna ( Siddha Medicine & Surgery )
5. M.R. Rihaf Ahamed ( Pending)

எமது பாடசாலையில் கலை, வர்த்தகப் பிரிவுகளிலிருந்து 08 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...!!!

05/07/2025

2025 கல்வி ஆண்டுக்கான வலய மட்ட தமிழ் தினப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த 03/07/2025 வியாழக்கிழமை எமது பாடசாலையில் இடம்பெற்றன.

நடந்து முடிந்த போட்டி நிகழ்ச்சிகளில் 14 முதல் இடங்களையும், 06 இரண்டாம் இடங்கள் மற்றும் 4 மூன்றாம் இடங்கள் பெற்று வலயத்தின் Champion பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் வெற்றிக்கு அயராது உழைத்த மாணவச் செல்வங்களையும், பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.


நடைபெற்று முடிந்த க.பொ.த. உயர்தர 2024 ஆம் ஆண்டிற்கான எமது பாடசாலையின் பெறுபேறுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன; அல்ஹம்துலில்லாஹ...
28/04/2025

நடைபெற்று முடிந்த க.பொ.த. உயர்தர 2024 ஆம் ஆண்டிற்கான எமது பாடசாலையின் பெறுபேறுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன; அல்ஹம்துலில்லாஹ்.

சிறந்ததொரு பெறுபேற்றினைப் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களை மனதார வாழ்த்துகிறோம்!!!

இந்த அடைவை எய்துவதற்கு அதிபரின் வழிகாட்டலி கீழ் அயராது உழைத்த ஆசிரிய ஆசிரியைகள் என்றும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

கலை பிரிவிலிருந்து 6 மாணவர்களும், வணிகப் பிரிவிலிருந்து 1 மாணவருமாக மொத்தம் 7 மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவர் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை மேலும் பல மாணவ மாணவிகள் கல்வியியல் கல்லூரிகளில் நுழையும் வாய்ப்பைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!!



Address

Galluluwa Minuwangoda
Minuwangoda

Telephone

+94112298598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al AMAN MMV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al AMAN MMV:

Shortcuts

Share

Category