06/10/2024
எங்கள் ஆசிரியர்கள்
Your are the teachers and from you we learn
We stay quiet in your presence
we cant talk
and who ever leaves you doesn't understand, they will regret one day
and dont listen to whoever deceives you, you're the teacher
A geze with a sign lets you know the beat of the heat
you are a symbol of love you make minds wonder
and who ever leaves you just doesn't understand, they will eventually regret one day
All the gifts in the world are not enough for you
you fly in the heights we can never reach you dear
You are certainly our teachers
انت معلم و احنا منك نتعلم
نسكت و انت موجود ما نرضى نتكلم
وللي خلاك ميفهم يجي لو يوم ويندم
و ما تسمع للي يخدعك انت معلم
نظرة بالإشارة تعرف نبض الحرارة
انت في الحب عبارة تخلي العقول حيارة
وللي خلاك ميفهم يجي لو يوم و يندم
وما تسمع اللي يخدعك انت معلم
تستاهل طيارة لا طيارة شوية عليك
تطير انت في العالي ما نوصلك يا غالي
انت معلم
முதல் நாள் பாடசாலைக்குச் சென்ற போது இந்த நாள் வெகு தொலைவில் இருக்கும் என நினைத்தோம்.
காலத்தின் ஓட்டத்தால் அது நாம் நம்பாத அளவு விரைவாக வந்து விட்டது.
ஆனால் உங்கள் ஊக்குவிப்பாலும், வழிகாட்டுதலாலும்
நாம் நாளைய சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறோம் ,
எம்மை சீரமைப்பதிலும் , வழிகாட்டுதலிலும் ஒரு முக்கிய பங்கை நீங்கள் வகித்தீர்கள்.
ஏணிகளாக இருந்து நாங்கள் உயர வழி வகுத்தீர்கள்
டொக்டரும் ,எஞ்சினியரும் ,கணக்காளரும் ஏனைய தொழில் வல்லுனர்களும் உங்கள் மீது ஏறிச் சென்றவர்கள் தான் .
எம் இதய சிறப்பிடத்தில் என்றென்றும் நீங்கள் அனைவரும் குடியிருப்பீர்கள்.
ஏனெனில் எமது வாழ்க்கை ஓட்டத்தை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தான் .
எங்கள் மீது அக்கறை காட்டிய உங்கள் போன்ற சிறப்பான ஆசிரியர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள் .
எங்களுக்கு நீங்கள் தான் என்றும் "நம்பர் வன் "
அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் நல்ல அருள்களை என்றென்றும் பொழியட்டும் ...
ஆமீன் ..
When we started in school
This day seemed so far away.
Now it's here and we can't beleive
That time has passed so quickly
But through your encouragement and guidance
We feel we are ready for tomorrow's challenges
Teachers play such an important part
in SHAPING and GUIDING.
You all have a special place
In our HEARTS.
Because in this game of life
YOU helped us to get our START
Especially teachers like you..
THANK YOU for CARING so much
And for us you're NUMBER ONE..
May Allah shower his CHOICEST BLESSINGS on you and on your family...
Ameen..
-- Harees Salih