Islamic Dawah

Islamic Dawah குர்ஆன் சூன்னா அடிப்படையில் இஸ்லாத்?

كل ابن أنثى وان طالت سلامته...يوما على آلة حدباء محمول...இதயம் கனக்கிறது கண்கள் கண்ணீர் சிந்துகிறது இந்த சோதனையின் போது ...
03/06/2024

كل ابن أنثى وان طالت سلامته...
يوما على آلة حدباء محمول...

இதயம் கனக்கிறது கண்கள் கண்ணீர் சிந்துகிறது இந்த சோதனையின் போது அல்லாஹ்வின் கழாவை பொருந்தியவனாக.
அவன் உங்களை சந்திக்க விரும்புகிறான் என்று நல்லெண்ணம் வைக்கிறோம்.

அழகான மொழிநடையும் சிறந்த சொறஂ கோர்வையும் கம்பீரமான உங்கள் குரலில் இருந்து தெறித்த சில உபதேசங்கள் சில தலைப்புகள் இன்னும் எம் காதுக்குள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன ''மரணத் தருவாயில் மனிதனின் நிலை'' '' இறுதி நபியின் இறுதி மூன்று நாட்கள் '' போன்ற தலைப்புகள் என்னை காலம் முழுக்க அழ வைத்தன .சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் உரை என்றதும் மக்கள் வெள்ளம் அலை கடலென திரண்டதை இந்த உலகமே பார்த்தது இது அல்லாஹ் உங்களுக்கு இந்த உலகத்தில் தந்த கபூலிய்யத் என்று நினைக்கிறேன் .

மிக நீண்ட நாள் உறவு இன்று முற்றுப்பெறுகிறது நீங்கள் உங்கள் மறுமையை ஆரம்பித்து விட்டீர்கள் நாங்களும் பின்னால் வர இருக்கிறோம்.

யாஅல்லாஹ் உன் கொள்கைக்காக நாம் நேசித்த சகோதரர் அய்யூப் அவர்களை நீ மன்னித்து அருள் செய்து இரக்கம் காட்டி உன் கருணையால் அவரைப் போர்த்திக் கொள்வாயாக.

إِنََّا ِلِلِهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُوْنَ .*

*اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَه ُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْب َ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِه ِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِه ِ وَأَدْخِلْه ُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوعَذابِ النَّار*

Copied from Ishaq Abbasi

Welcome to our channel Please give us ur supportLike Subscribe and share
28/03/2024

Welcome to our channel

Please give us ur support
Like Subscribe and share

الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور "All praise is due to Allah who has granted us life after our death and to Him is the resurrection”Muslims r...

14/02/2023
16/08/2022
16/08/2022

தாயின் மரணத்துக்கு முன் இதை அறிந்துகொள்ளுங்கள்!

22/07/2022

#உள்ளத்தை_புரட்டி_போடும்_உபதேசம்

13/02/2022

Address

Mawanella
71500

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamic Dawah:

Shortcuts

Share

Category