20/04/2016
The Memories of a wonderful past, yet to be renewed...
Here is the opportunity for Old Zahirians Girls to Get together and renew the past as well Support your Mother Zahira to grow further.
One of biggest & one and only tamil medium school in kegalle district Zahira College, Mawanella is the second Muslim school in Mawanella, Sri Lanka. Mr. V. T. M. D.
The birth of the college was a result of the educational reform that was brought along with the 1920 political reforms. The school was started as a religious school in a cadjan shed which belonged to the Hinguloya Masjidul Huda. It is currently one of the largest Muslim educational institutions in Sri Lanka with more than 3000 students studying there. The College is situated in the heart of Mawane
20/04/2016
The Memories of a wonderful past, yet to be renewed...
Here is the opportunity for Old Zahirians Girls to Get together and renew the past as well Support your Mother Zahira to grow further.
08/04/2016
மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எம் ஜவாட் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பெற்றுக்கொண்டார்.
Mr. M M Jawad (SLEAS III, MA, LLB & MPhil) Assumed Duty as Principal of Zahira College Mawanella.
This warm welcoming funcation was organized by Former Principal Mrs. Hasana, Staff, SDC, OBA, OGA, Well wishers, Parents and Sub Committees.
Photographs: Ba_Ali / Old Zahirians’ Media Association - OZMA
05/04/2016
Awesome! As lots of people requested organizers included the over 50 events as well. to see the schedule please refer below link
பெரிய செய்தி! 50 வயது நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது . பார்க்க அட்டவணை கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்
http://zcmoba.com/ozsm16/schedule.html
Schedule - Old Zahirians Sports Meet 2016 / Zahira College Mawanella
01/03/2016
கொலையாளியை கைது செய்த கல்முனை பொலிஸ் OIC ஏ. டபிள்யூ. அப்துல் கபார்
கொலையாளியை கைது செய்த கல்முனை பொலிஸ் OIC ஏ. டபிள்யூ. அப்துல் கபார் …
28/02/2016
அன்புத் தமிழின் நிலை
Thank you Mawanella Network
Pleas invite all off Girls to our Official Page.
24/02/2016
ஒரு அத்தியாயம் முடிகிறது
என்னை விட மாவனல்லை மண்ணுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மாமனிதரை நாம்...
இழந்துவிட்டோம்.மாவனல்லையில் பிறந்து வளா்ந்து வாழ்ந்து குறிகிய காலத்தில் என்னற்ற பணிகளில் ஈடுபட்டு சமுக நலனுக்காக உழைத்த ஒரு சமுக தலைவனை பிாிந்துவிட்ட சோகத்தில் நான் எழுதும் வாிகள் இவை . கண்கள் குளமான நிலையில் பிரவாகிக்கும் கண்ணீருடன் எதை எழுதப்போகிறேன் என்று அறியாமல் எழுதுகின்றேன்.
இன்று இரவு Yoosuf Ali ஆசிாியாின் மரண செய்தி கேட்ட போது என் சொந்த தந்தையை இழந்துவிட்ட உணா்வு என்னுல் ஏற்பட்டது. அவருடன் அன்பாக பழகும் சந்தா்ப்பத்தை அல்லாஹ் எனக்கு தந்திருந்தான்.
அல்ஹம்துலில்லாஹ்.
தன்னை ஒரு சாதாரன ஆசிாியராக மட்டும் சமுகத்துக்கு அறிமுகப்படுத்தவில்லை.
அவா் சமுக விவகாரங்களிளும் இஸ்லாமிய பணியிலும் தன்னையும் தனது குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தினாா்கள். முஸ்லீம்களுடன் மட்டுமின்றி பெருன்பான்மை சமுகத்திடம் சகவாழ்வையும் புரிந்துணா்வையும் எற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவா்.
பள்ளிப்பாிபாளன சபையில் மிக நீண்டகாலம் உழைத்தவா் அதுமட்டுமல்ல எத்தனையோ சமுக அமைப்பகளில் இணைந்து பாடுபட்ட ஒரு சமுக தொண்டரை இன்று இழந்திருக்கிறோம்.
முக்கிய விடயம் யாதெனில் எல்லோர் மனதையும் வென்று தனது பணியில் வெற்றிகண்டவா் அவா்.
அவரது நிதானம் ,அமைதியான போக்கு, அவசரப்படாத தன்மை, யாருடனும் முரண்பட்டுபோகாத தன்மை,மென்மை,அன
ைவரையும் அரவனைது போகும் தன்மை இவை அனைத்தும் நான் அவாிடம் படித்த பாடங்கள்.
அன்னாாின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத்தறுகிறது.
அவைகளை கொண்டு அன்னாாின் வாழ்க்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான
ாக.அனானாரின் பாவங்களை மண்ணித்து உயா அந்தஸ்துகளை இறைவன் சுவனத்தில் வழங்கட்டும்.
என்னை விட உங்களை விட சிறந்த நண்பணிடம் அவா் சென்றுவிட்டாா்.
ﺇِﻧَّﺎ ﻟﻠﻪ ﻭَ ﺇِﻧَّﺎ ﺇِﻟَﻴْﻪ ﺭَﺍﺟِﻌُﻮﻥَ
2016.02.23 AT - 11.36 p.m
A.H.Riyas mohamed
Thanks Mawanella Network
ஆடுகளம் ஆகிப்போன மாவனல்லை சாஹிரா, ஆடி வெல்லபோவது யார் ?
மாவனல்லை சாஹிரா அன்றும் இன்றும்
23/02/2016
Girls any of u know witch batch boyus are this
17/02/2016
16/02/2016
respectable Ever