Newman's College

Newman's College Newman's college mawanella

13/04/2026
12/04/2026

ASIAN GRADUATE COLLEGE
(PVT) LTD
Managed by Newman's College Mawanella.

G.C.E.A/L பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற

இந்தியாவின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்களை இலங்கையில் கற்பதற்காக விண்ணப்பம் கோரல்.

📁 B.A, B.Com, B.BA, B.Sc, போன்ற துறைகளில்

✒️ நேரடியாக அல்லது Online மூலம் கற்கும் வாய்ப்பு.
✒️ மிகவும் குறைந்த கட்டணம்
✒️ தமிழ் அல்லது ஆங்கில மொழி மூலம் கற்கும் வாய்ப்பு.
✒️ மூன்று வருட கற்கை நெறி

🪜 உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் நீங்களும் பட்டதாரியாக இன்றே தயாராகுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு

☎️ 0779584484
WA 0770312828

18/03/2026
08/03/2026

*NEWMAN'S ARTS COLLEGE - MAWANELLA*

இம்முறை O/L பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு *ஒரு வருடத்தில்* பாடத்திட்டங்கள் முழுமையாக பூர்த்தி செய்து 🪜 2027ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதுவதற்கு வழிகாட்டும்.

🕰️ *One Year Fast Track Arts Project*

அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பான இஸ்லாமிய சூழலில் தங்குமிட வசதியுடன் கூடிய முழு நேர கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்.

🖋️ சிறந்த அனுபவமும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்பிக்கப்படுவதுடன்

இஸ்லாமிய வாழ்க்கையில் வாழ பயிற்சி அளித்து

நவீன உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த ஆளுமைகள் உருவாக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு,
077-9584484, 077-3314949

NEWMAN'S COLLEGE
*Application*
https://forms.gle/SvKHKxyxSwjJzuf28

*AL 2028 TECH & ARTS PROJECT* TAMIL MEDIUM🖋🖋🖋இம்முறை O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு.🗝மாவனல்லை Newman's college  இல் உய...
07/03/2026

*AL 2028 TECH & ARTS PROJECT*
TAMIL MEDIUM
🖋🖋🖋
இம்முறை O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு.
🗝மாவனல்லை
Newman's college இல் உயர் தர *தொழில் நுட்ப, கலைப்*
பிரிவுகளுக்கு அனுமதிகள் ஆரம்பம்.

👍 பாதுகாப்பான இஸ்லாமிய சூழலில் தங்குமிட வசதியுடன் கூடிய முழு நேர கற்றல் கற்பித்தல் செயன்முறை.

📗📗 அரச அங்கீகாரம் பெற்ற முழு நேர தனியார் கல்லூரி.

🖋️ கடந்த வருடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த தகுதியும், திறமையும், அனுபவமும் உள்ள ஆசிரியர் குழாம்.

💾 மேலதிக விபரங்களுக்கு.
☎ 077-9584484
☎ 075-6080780
ஒழுக்க பண்பாடுகள் உள்ள கற்க ஆர்வமுள்ள மாணவர்களின் கல்லூரி.
*For more details Facebook*
https://www.facebook.com/share/p/1AzgrLBy5L/

NEWMAN'S COLLEGE
*Application*
https://forms.gle/SvKHKxyxSwjJzuf28

*AL 2028 SCIENCE  PROJECT* TAMIL & ENGLISH MEDIUM🖋🖋🖋இம்முறை O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு.🗝மாவனல்லை Newman's science...
04/03/2026

*AL 2028 SCIENCE PROJECT*
TAMIL & ENGLISH MEDIUM
🖋🖋🖋
இம்முறை O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு.
🗝மாவனல்லை
Newman's science Girls college இல் உயர் தர *கணித, விஞ்ஞான*
பிரிவுகளுக்கு வகுப்புக்கள் ஆரம்பம்.

👍 பாதுகாப்பான இஸ்லாமிய சூழலில் தங்குமிட வசதியுடன் கூடிய முழு நேர கற்றல் கற்பித்தல் செயன்முறை.

📗📗
ரம்மியமான பாதுகாப்பான சூழலில் தங்குமிட வசதி, நவீன வகுப்பறை வசதியுடன் கூடிய முழு நேர விஞ்ஞானக் கல்லூரி

💾 மேலதிக விபரங்களுக்கு.
☎ 0779584484
☎ 0773314949
ஒழுக்க பண்பாடுகள் உள்ள கற்க ஆர்வமுள்ள மாணவர்களின் கல்லூரி.
*For more details Facebook*
https://www.facebook.com/share/v/1CAeUg7QQZ/

NEWMAN'S SCIENCE GIRLS COLLEGE
*Application*
https://forms.gle/kbYfpWRLVz4Skbqv7

Address

Mawanella
Mawanella Town
71500

Telephone

+94779584484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newman's College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Newman's College:

Shortcuts

Share

Category