Matale Hindu College Old Boys' Association

Matale Hindu College Old Boys' Association

Share

மாத்தளை இந்துக் கல்லூரி பழைய மாணவர் ?

15/06/2026

🏏 OBA கிரிக்கெட் தொடர் 2026 🏏

எங்களது 10 வருட கிரிக்கெட் பயணத்தைக் கொண்டாடும் இந்த பிரம்மாண்டமான தொடரில் பங்கேற்க உங்கள் அணியை இப்போதே பதிவு செய்யுங்கள்!

Hindu National College - Matale
Matale Hindu College- MEDIA

Photos from Matale Hindu College Old Boys' Association's post 19/05/2026

🏏 அனைத்து அணித்தலைவர்களுக்கும் மற்றும் பிரதிநிதிகளின் கவனத்திற்கு! 🏏

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் திருவிழாவிற்கான திகதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது,
மாத்தளை இந்து தேசிய கல்லூரி
பழைய மாணவர் சங்க (OBA)
கிரிக்கெட் தொடர் 2026
காலம் நெருங்கிவிட்ட வேளையில், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய நேரம் இது!

அனைத்து அணிகளின் கேப்டன்களும் (அல்லது அணியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி ஒருவர்)
இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

🏆 எங்கள் சாம்பியன்களுக்கு ஒரு சிறப்பு அழைப்பு

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்கு, கம்பீரமான ஒரு தொடக்கம் தேவை. கடந்த 9 ஆண்டுகளின் சாம்பியன் பட்டங்களை வென்ற கேப்டன்களுக்கு எங்களது பிரத்யேக அழைப்பை விடுக்கின்றோம்.

நமது 10-வது ஆண்டு மைல்கல் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உங்களது வருகை மிக அவசியமானது!

📅 கூட்ட விபரங்கள்
திகதி: 23 மே 2026 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 4:00 மணி

இடம்: கல்லூரியின் பிரதான மண்டபம் (College Main Hall)

⚡ Get Ready Force! ⚡

உங்கள் அணியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்.

பழைய மாணவர் சங்கம் (OBA)
மாத்தளை இந்து தேசிய கல்லூரி

Matale Hindu College Old Boys' Association
Matale Hindu College- MEDIA

14/04/2026

🎊 இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள் 2026 🎊

இந்த 2026 புத்தாண்டு, உங்கள் வாழ்வில் புதிய இலக்குகளையும், சாதனைகளையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.

Hindu National College - Matale
Matale Hindu College- MEDIA

12/04/2026

🏏 CELEBRATING A DECADE OF CRICKET! 🏏
Get ready to witness the clash of the titans as we mark a massive milestone. The OBA Cricket Tournament is back, and it’s bigger, better, and bolder than ever!

🏆 10 YEARS OF LEGACY
For a decade, we’ve shared the sweat, the cheers, and the unforgettable boundaries. Join us as we celebrate our 10th Anniversary Edition with high-octane action on the field.

🗓️ SAVE THE DATES
Don't let anything get in the way of the game. Block your calendars now:

Friday, 26th June 2026 (Opening ceremony and 10th year celebrations 4.00Pm - )

Saturday, 27th June 2026

Sunday, 28th June 2026

Monday, 29th June 2026

📍 THE VENUE
Matale Hindu National College Ground
Experience the atmosphere where legends are made!

"Form is temporary, but the OBA spirit is permanent."

Whether you're coming to smash some sixes or to cheer from the boundary ropes with your old school mates, this is the weekend you cannot miss.



Hindu National College - Matale
Matale Hindu College- MEDIA

12/04/2026

🏏 தசாப்தம் காணும் கிரிக்கெட் திருவிழா! 🏏

மாத்தளை இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர்களின்
ஒரு பிரமாண்டமான கொண்டாட்டம், நம் மண்ணின் ஜாம்பவான்களின் மோதலைக் காணத் தயாராகுங்கள்.

OBA கிரிக்கெட் தொடர் மீண்டும்!
இம்முறை பத்தாவது தடவையாகவும், சிறந்ததாகவும், அதிரடியாகவும் இடம்பெற இப்போதே தயாராகுங்கள் 💥

🏆 ஒரு தசாப்தத்தை நோக்கிய நம் கிரிக்கெட் தொடர்
வீரர்களின் வியர்வையையும், நண்பர்களின் ஆரவாரங்களையும், மறக்க முடியாத பல நினைவுகளையும் சுமந்துள்ளோம்.
களத்தில் அதிரடி ஆட்டங்களுடன் எமது 10-வது ஆண்டு நிறைவுப் பதிப்பை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள்.

🗓️ திகதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்
விளையாட்டோடு எம் ஒற்றுமையையும் வலுப்படுத்துவோம். உங்கள் நாட்காட்டியில் இப்போதே குறித்துக் கொள்ளுங்கள்:

ஜூன் 26, வெள்ளிக்கிழமை 2026 (ஆரம்ப விழா மற்றும் 10-வது ஆண்டு கொண்டாட்டங்கள் - மாலை 4.00 மணி முதல்)

ஜூன் 27, சனிக்கிழமை 2026

ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை 2026

ஜூன் 29, திங்கட்கிழமை 2026

📍 போட்டி நடைபெறும் இடம்
மாத்தளை இந்து தேசிய கல்லூரி மைதானம்

சாதனையாளர்கள் உருவாகும் அந்த உணர்வை அனுபவியுங்கள்!

"திறமை நிலையானது, அத்தோடு பழைய மாணவராய் எம் உணர்வு நிரந்தரமானது."

நீங்கள் சிக்ஸர்களைப் பறக்கவிட வந்தாலும் சரி, அல்லது உங்கள் பழைய பாடசாலை நண்பர்களுடன் எல்லைக்கோட்டில் நின்று உற்சாகப்படுத்த வந்தாலும் சரி—இது நீங்கள் தவறவிடக் கூடாத வார இறுதி!



Hindu National College - Matale
Matale Hindu College- MEDIA

Photos from Matale Hindu College Old Boys' Association's post 09/04/2026

பழைய மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

பதிவு 03

Hindu National College - Matale
📸 by Matale Hindu College- MEDIA

Photos from Matale Hindu College Old Boys' Association's post 09/04/2026

பழைய மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

பதிவு 02

Hindu National College - Matale
📸 by Matale Hindu College- MEDIA

Photos from Matale Hindu College Old Boys' Association's post 08/04/2026

பழைய மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

பதிவு 01

Hindu National College - Matale

08/04/2026

🤝 "ஒற்றுமையே பலம் | Unity is Power"

வெற்றி தோல்விகளுக்கு அப்பால், பழைய மாணவர் சங்கத்தின் இந்த ஒன்றுகூடல் எமது கல்லூரிப் பாரம்பரியத்தின் மகுடமாகும்.

ஒற்றுமையே எமது பலம்!

"வெற்றி என்பது ஒரு பழக்கம், ஆனால் குழுப்பணி என்பது ஒரு வாழ்க்கை முறை."

📸 சிறப்பம்சங்கள்

விறுவிறுப்பான மெய்வல்லுநர் போட்டிகள்.

பழைய மாணவர்களின் மீள் சந்திப்பு மற்றும் உற்சாகமான அணிவகுப்பு.

இந்த விளையாட்டு விழாவை வெற்றிகரமாக முன்னெடுத்த பழைய மாணவர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணவர்கள்
மற்றும் நலன் விரும்பிகளுக்கு எமது நன்றிகள்

Photos from Matale Hindu College Old Boys' Association's post 20/03/2026

மீண்டும் களம் காண வருகின்றோம்...... 💥

பாடசாலை நாட்களின் தடங்களை மீட்ட அதே ஆரவாரத்துடன்...

"THE BOYS ARE BACK"

💙பாரதி இல்லம்💙

Hindu National College - Matale
Matale Hindu College- MEDIA

Want your school to be the top-listed School/college in Matale?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


A9 Road
Matale
21000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00