Masters 97” Matale Hindu College

Masters 97” Matale Hindu College The Masters 97, Consists of 1997 O/Leval and 2000 A/L batch past pupils of Hindu National College Mt

07/08/2026
♦️MASTERS Annual Get Together 2026♦️28.06.2026 அன்று மாத்தளை Swiss Dale Hotel இல் எமது வருடாந்த ஒன்றுகூடல் மிகவும் சிறப்...
03/07/2026

♦️MASTERS Annual Get Together 2026♦️

28.06.2026 அன்று மாத்தளை Swiss Dale Hotel இல் எமது வருடாந்த ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய நிகழ்வின் முக்கிய அம்சங்களாக,

🔹 MASTERS 10th Anniversary Souvenir வெளியிடப்பட்டு, எமது அனுசரனையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

🔹 MASTERS 10th Anniversary Short Film அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்டது.

🔹 MASTERS Official Song, Get Together Song மற்றும் BGM வெளியிடப்பட்டன.

அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்வை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“MASTERS – இது வெறும் பெயரல்ல, இது எங்களுக்கான அடையாளம்.”

26/06/2026

MASTERS – இது வெறும் பெயரல்ல, இது எங்களுக்கான அடையாளம்!”

Address

Matale Hindu College Mandandawela Matale
Matale

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masters 97” Matale Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category