CP HZ Moray upper Tamil vidyalam PPA

CP HZ Moray upper Tamil vidyalam PPA School PPA

17/05/2026

School Memories always Great! #

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉Kamal Kaml, Sasi Valathala Sasi, Kumrn Kum...
28/04/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉

Kamal Kaml, Sasi Valathala Sasi, Kumrn Kumarn, Mohamed Yaasir, Yogana Yogana, Darshani Darshani, Thiruvel Aravinthan, Mohan Mohan, Shakthivel Prabakaran, Sri Srijeyavani

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி  ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம்...
24/04/2026

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம்

பரிசளிப்பு விழா

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி  ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம்...
24/04/2026

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம்
இறுதி போட்டி

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி  ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம்...
24/04/2026

பழைய மாணவர் ஒன்று கூடல் விழா மற்றும் வருடாந்த கிரிக்கெட் சுற்றுபோட்டி ஏற்பாடு - 1985 batch மற்றும் பழைய மாணவர் ஒன்றியம் ஆரம்ப நிகழ்வு

17/04/2026

1985 ஆம் ஆண்டு குழுவினரும் PPA அமைப்பும் இணைந்து நடத்திய get together நிகழ்வு மகிழ்ச்சியுடன் தொடங்கியது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா
08/11/2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.06.2023 அன்று எங்களது தாயார் அமரர் ஆ.மாரியாய் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்ட...
28/06/2025

கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.06.2023 அன்று எங்களது தாயார் அமரர் ஆ.மாரியாய் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எங்களது ஏற்பாட்டில் இந்த வருட புலமைபரிசில் பரிட்சையில் தோற்றவிருக்கும் கிட்டத்தட்ட 135 மாணவர்களை இணைத்து இலவச முன்னோடி பரிட்சை மற்றும் செயலமர்வினை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு துணையாக நின்ற பாடசாலை அதிபர் திரு.சிவகுமார் sir அவர்களுக்கும், மறே கீ.பி ஆசிரியர் திரு.யோகேஸ்வரன் அவர்களுக்கும் லக்சபான இல.2 அதிபர் மற்றும் வாழமலை திருவள்ளுவர் த.வி 5ம் தர வகுப்பு ஆசிரியை அவர்களுக்கும் நல்லதண்ணீர் ஆரம்ப பிரிவு 5ம் தர வகுப்பு ஆசிரியர் அவர்களுக்கும் எங்களது குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏🙏🙏

2020 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்த புதுக்காடு பிரதேசத்தை சேர்ந்த தலைவரும்,மறே பிரிவின் தனியார் போக்குவரத்து துறையின் வளர்ச்ச...
29/04/2025

2020 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்த
புதுக்காடு பிரதேசத்தை சேர்ந்த தலைவரும்,
மறே பிரிவின் தனியார் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாகவும் இருந்த அமரர் திரு மகேசன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ( 2025/04/05 அன்று) முன்னிட்டு மறே மேல் பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச புலமைப் பரிசில் முன்னோடி பரீட்சையும்வளவாளர்களாக எமது பாடசாலையின் பழைய மாணவர்களும் தற்போதைய ஆசிரியர்களுமான ஆசிரியர் திரு .ஜேசுதாசன்
ஆசிரியர் திரு.யோகேஸ்வரன் அவர்களும். கலந்துக்கொண்டனர்,மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், சிற்றுண்டி மட்டும் தேநீரும் திருமதி மகேசன் அவர்களாலும் திரு சிவபோசன் சிவப்பிரகாஷ் அவர்களாலும் ( அமரர் மகேசன் அவர்களின் மருமகன்) வழங்கி வைக்கப்பட்டது

11/04/2025

Address

Maskeliya

Website

Alerts

Be the first to know and let us send you an email when CP HZ Moray upper Tamil vidyalam PPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category