15/09/2024
இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் நிலையில் எமது மாணவ செல்வங்கள்.. அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்..மேலும் இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த வகுப்பாசிரியர், சக ஆசிரியர்களுக்கும் உதவிகளை நல்கிய நலன்விரும்பிகள் மற்றும் கோட்ட மட்ட,வலயமட்ட அதிகாரிகள் பணிப்பாளர் அனைவருக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்..