EduGate College

EduGate College A/L Education,Secondary Education,Bilingual Education,Primary Education,Language Education,Kids ilm

*FREE ADMISSION OPEN*இம்முறை G.C.E(O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர கணித,விஞ்ஞான பிரிவுகளின் புதிய வகுப்பு...
28/03/2025

*FREE ADMISSION OPEN*
இம்முறை G.C.E(O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர கணித,விஞ்ஞான பிரிவுகளின் புதிய வகுப்புகளுக்கான பதிவுகள் MARUTHAMUNAI EDUGATE COLLEGE இல் ஆரம்பம்.
பதிவுகளுக்கு👇
கீழே உள்ள தகவல்களை 04.04.2025 இற்கு முன்னர் 0779979968 எனும் What's App நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.
1.Name:
2.What's app number:
3.A/L Stream(Bio/Maths):
*பதிவுகள் முற்றிலும் இலவசம்*

இம்முறை கா.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான "Science Seminar" மருதமுனை EDUGATE COLLEGE இல் எதிர்வரும் 26....
19/02/2025

இம்முறை கா.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான "Science Seminar" மருதமுனை EDUGATE COLLEGE இல் எதிர்வரும் 26.02.2025 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00am மணிக்கு, பிரபல ஆசிரியர்களைக் கொண்டு நடைபெறவுள்ளது.(100 மாணவர்கள் மாத்திரம் இணைத்துக்கொள்ளப்படுவர்)
*பதிவுகளுக்கு*
0779979968
EDUGATE COLLEGE

புலமை பரிசில் பரீட்சை எழுதிய,மற்றும் தரம்-06,07,08 மாணவர்களுக்கான Spoken English Class புதிய பரிமாணத்தில் எதிர்வரும் 01s...
26/10/2024

புலமை பரிசில் பரீட்சை எழுதிய,மற்றும் தரம்-06,07,08 மாணவர்களுக்கான Spoken English Class புதிய பரிமாணத்தில் எதிர்வரும் 01st of November முதல் MARUTHAMUNAI EDUGATE COLLEGE இல் ஆரம்பமாகவுள்ளது.
பதிவுகளுக்கு,
0779979968

Coming Monday CollegeThermal Physics ClassesBatch 2025L.Aswer SirTime6.45pm-9.00pm
16/08/2024

Coming Monday
College
Thermal Physics Classes
Batch 2025
L.Aswer Sir
Time
6.45pm-9.00pm

மருதமுனை Edugate college இல் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்ட...
29/05/2024

மருதமுனை Edugate college இல் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை இவ்வருடம் க. பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களை( 2026 Batch) உயர் தர புதிய வகுப்புக்களில் உள்வாங்குவதற்கான பதிவுகள் (2024.5.26) மருதமுனை Edugate college இல் நடைபெற்றது.
இம்முறை இணையும் 2026 Batch மாணவர்களுக்கான முதலாவது வகுப்பு இன்ஷா அல்லாஹ் இன்று புதன்கிழமை (2024.05.29) மாலை 4 மணிக்கு Edugate college இல் நடைபெறு‌ம்.
நேரசூசி இணைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிய A/L 2026 Batch மாணவர்களுக்கான registration form ஐ Edugate college இல் பெற்றுக்கொள்ள முடியும்.
24/05/2024

இன்று முதல் புதிய A/L 2026 Batch மாணவர்களுக்கான registration form ஐ Edugate college இல் பெற்றுக்கொள்ள முடியும்.

New batch intake - Advanced level 2026 Batch        மருதமுனையில் கடந்த வருடம்  முதல் உயர் தர கணித விஞ்ஞான துறையில் கால்ப...
19/05/2024

New batch intake - Advanced level 2026 Batch
மருதமுனையில் கடந்த வருடம் முதல் உயர் தர கணித விஞ்ஞான துறையில் கால்பதித்த Edugate college வெற்றிப் பாதையில் பயணிப்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
அதன் தொடர்ச்சியாக இம்முறை க. பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகள் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழாமின் வழிகாட்டலுடன் இடம்பெற உள்ளது சிறப்பம்சமாகும்.

Maruthamunai Edugate COLLEGE இல்ADMISSION OPEN FORG.C.E. A/L 2026 BATCHEnroll now...
15/05/2024

Maruthamunai Edugate COLLEGE இல்
ADMISSION OPEN FOR
G.C.E. A/L 2026 BATCH
Enroll now...

நேற்று ( 2024.5.12) மாலை மருதமுனை Edugate college இல் உயர் தர கணித விஞ்ஞான துறைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் 2025 b...
13/05/2024

நேற்று ( 2024.5.12) மாலை மருதமுனை Edugate college இல் உயர் தர கணித விஞ்ஞான துறைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் 2025 batch மாணவர்களுக்கான Motivation & tarbiyya (தர்பிய்யா) நிகழ்ச்சி என்பன இடம்பெற்றது.
சகோதரர் Nowfas ஆசிரியர் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கியதுடன் மாணவர்கள் இம்மையில் கொண்டுள்ள இலட்சியத்தை அடையவும், மறுமையில் வெற்றி பெறவும் தொழுகை எவ்வளவு அவசியமானது என்பதையும் மிகத் தெளிவாக தனக்கே உரித்தான பாணியில் விளக்கினார்...
அனைத்து மாணவர்களும் மிக ஆர்வத்துடன் இந்நிகழ்வில் உயிரோட்டமாக கலந்து கொண்டிருந்தது மிகப் பெரிய வெற்றியாகும்.... இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன் எமது எண்ணங்களையும் செயல்களையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக..

Free Science Final SeminarOn Friday 26.04.2024,Time:2.30pm-8.30pm@ EduGate CollegeMaruthamunaiFor Registration0779979968
23/04/2024

Free Science Final Seminar
On Friday 26.04.2024,
Time:2.30pm-8.30pm
@ EduGate College
Maruthamunai
For Registration
0779979968

on going project for A/L 2025 Batch @ EduGate College Maruthamunai.
24/02/2024

on going project for A/L 2025 Batch @ EduGate College Maruthamunai.

Address

138, Public Library Road, Maruthamunai/02
Maruthamunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when EduGate College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category