20/07/2026
🏅 President's Scout Award 🏅
“Success is not about waiting for opportunities, it is about creating them through dedication, discipline and service.”
Alhamdulillah! இன்று என் Scout பயணத்தின் மிகப் பெரிய கனவான President's Scout Award-ஐ பெற்றிருப்பதில் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
எனது சொந்த ஊரான மருதமுனையில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு President's Scout Award பெற்ற முதல் Scout என்ற பெருமையைப் பெறுவதும், Al-Hambra Maha Vidyalaya வரலாற்றிலேயே முதல் President's Scout ஆகப் பதிவாகுவதும் எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியையும் பொறுப்பையும் அளிக்கிறது.
எங்கள் பகுதியில் முன்னர் Scouting பெரிதாக இருந்தாலும் குறுகிய காலத்தில் சாரணங்களுக்கான செயற்பாடுகள் எமது சூழலில் பெரிதளவு செயல்படாமல் போய்விட்டது. அதைத் தேடி கற்று, பல சவால்களைத் தாண்டி இன்று இந்த நிலையை அடைய முடிந்தது. இந்தப் பயணத்தில் என்னை வழிநடத்தி, உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக இருந்த AN-Nosar Open Scout Group-க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்த சாதனை என்னுடையது மட்டுமல்ல என்னை நம்பிய, வழிகாட்டிய, ஊக்கமளித்த அனைவருடைய வெற்றியும் ஆகும்.
💙 என் பள்ளிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
KM/KM/Al-Hambra Vidyalaya-விற்கும், தற்போது நான் உயர் தர கல்வி கற்கும் KM/KM/Shams Central College க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த இரு பாடசாலைகளும் எனது கல்வி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் Scout பயணத்திற்கு உறுதியான அடித்தளமாக இருந்தன.
Km/Km/Al-Hambra Vidyalaya
🔸M.M.M. Niyas Sir (Principal)
🔸M.N. Sifar Sir
🔸Rafiaman Sir
🔸A.M. Jazeel Sir
Km/Km/Shams Central College
🔸M.B.A. Raji Sir (Principal)
🔸ACM. Aslam Sir
🔸Tharik Sir
உங்கள் வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் நம்பிக்கையே இன்று என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்தது.
⚜️Scout Masters and leaders⚜️
🔸K.L.M. Thameem Sir (ALT)
🔸M. Abthul Salam Sir (CLT)
🔸S.Thasthageer Sir (CLT)
⚜️ AN-Nosar Open Scout Group
🔸M. Hazmin Buhary Sir (WB)
🔸M.S.M. Siraj Sir (WB)
என் Scout வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்தி, பயிற்றுவித்து, ஒவ்வொரு சவாலையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கற்றுக் கொடுத்த எனது சாரண ஆசிரியர்கள் மற்றும் எனது அன்பு பெற்றோர்களின் அர்ப்பணிப்பை நான் என்றும் மறக்கமாட்டேன்.
⚜️ Akkarapattu–Kalmunai Scout District
🔸M.I. Uthumalebbe Sir (District Commissioner)
🔸ILM. Ibrahim Sir (Assistant District Commissioner)
மேலும் மாவட்டத்தின் அனைத்து Scout ஆசிரியர்கள், தலைவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த விருது என் பயணத்தின் முடிவு அல்ல. இது இன்னும் சிறப்பாக சமூகத்திற்கும் Scouting இயக்கத்திற்கும் சேவை செய்யும் ஒரு புதிய தொடக்கம். இனி வரும் இளம் சாரணர் களுக்கு ஊக்கமாக இருந்து, எங்கள் பகுதியில் Scouting-ஐ மேலும் வளர்க்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன், இன்ஷா அல்லாஹ்.
"Once a Scout, Always a Scout." ⚜️
Alhamdulillah for everything. 🤲💙
Message From
MI.MOHAMED FAHAD