20/08/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் ஐந்து தினங்களாக நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டியில்
MN/ ERUKKALAMPIDDY MMMV இல் கல்வி பயிலும்
💐 14 வயதிற்குட்பட்ட
MM. AHNAF என்ற மாணவன்
🔥 HIGH JUMP - 1ம் இடம்
GOLD MEDAL NEW RECORD BRAKE
❤️ மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் இதுவரை காலமும் காணப்பட்ட சாதனையை முறியடித்து இவர் புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ❤️
💐 18 வயதிற்குட்பட்ட
NM. NAFRIN என்ற மாணவன்
🔥 800M - 1ம் இடம் 🥇 GOLD MEDAL
🔥 1500M - 1ம் இடம் 🥇 GOLD MEDAL
🔥 3000M - 1ம் இடம் 🥇 GOLD MEDAL
💐 20 வயதிற்குட்பட்ட
AM. ATHEEK என்ற மாணவன்
🔥 1500M - 2ம் இடம் 🥈 SILVER MEDAL
🔥 3000M - 2ம் இடம் 🥈 SILVER MEDAL
💐 20 வயதிற்குட்பட்ட
NM. ANSAF என்ற மாணவன்.
🔥 TRIPLE JUMP-2ம்இடம்🥈 SILVER MEDAL
🔥 HIGH JUMP - 4ம் இடம்
பெற்று எமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கின்றனர். இவர்களை வாழ்த்துவதோடு இவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க எமது பாடசாலை சார்பாகவும் ஊர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்