01/08/2024
31/07/2024 நேற்றைய தினம் நடைபெற்ற மன்னார்வலய மட்ட செயற்பட்டுமகிழ்வோம் நிகழ்வு
தரம் 3 ஆண்கள் அணி - முதலாம் இடம்
தரம் 4 ஆண்கள் அணி - முதலாம் இடம்
தரம் 5 ஆண்கள் அணி - முதலாம் இடம்
வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது கல்லூரியின் தரம் 3, 4, 5 ஆகிய மூன்று அணிகளும் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு செல்ல தெரிவாகியுள்ளன. ஒத்துழைப்பு வழங்கி ஊக்குவித்த அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆரம்பப்பிரிவு உதவி அதிபர் ஏனைய ஆம்பப்பிரிவு ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்லூரி சமூகத்தின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.