09/01/2019
பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்,
எமது பாடசாலையின் 2019ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகள் சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் நடாத்தப்பட்ட உள்ளதால் அனைத்து பழைய மாணவர்களையும் 10ஆம் திகதி மாலை 7 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்திற்கு வருகை தந்து தங்களது ஆலோசனைகளையும் பங்களிப்பினையும் வழங்குமாறு இனிதே அழைத்து நிற்கின்றோம்.
நன்றி.
பழைய மாணவர் சங்கம்.