10/01/2024
நமது உம்முல் ஹைராத் பெண்கள் அரபுக்கல்லூரியில் கடந்த 07/01/2024 சனிக்கிழமை புதிதாக சேர்ந்த மாணவிகளுக்கான புதிய பாடம் இன்று புதன்கிழமை கல்லூரியின் மூத்த உஸ்தாத் அஷ் ஷேய்க் அனவர்தீன் அவர்களின் மூலம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் கல்லூரியின் உஸ்தாத்மார்களும் மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்