Mn/al-Jassim M.V marichukkatti

Mn/al-Jassim M.V marichukkatti This is a newly started school and most students are from resettlement family
(1)

2025 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா எமது பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது. இதில் பிரதம வி...
31/01/2025

2025 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா எமது பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக சில வார்த்தைகளை வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பு அதிகாரி வைத்தியர் கியாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

09/12/2023
06/12/2023

மாஷா அல்லாஹ் இம்முறை எமது பாடசாலையிலிருந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்

04/09/2023
எமது பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய ஓய்வு பெற்று சென்ற சாபி மறைக்காரர் சேர் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவம...
06/07/2023

எமது பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய ஓய்வு பெற்று சென்ற சாபி மறைக்காரர் சேர் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவம் இன்று பாடசாலையில் விமர்சையாக இடம் பெற்றது..

தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று எமது பாடசாலையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
27/04/2023

தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று எமது பாடசாலையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

Bueaty of Al jassim m v
26/04/2023

Bueaty of Al jassim m v

க.பொ. த.சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம் விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பம்.முசலி மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் ஏற்பாட்டில் ...
23/03/2023

க.பொ. த.சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம் விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பம்.

முசலி மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அரபாத் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முசலி மறிச்சிக்கட்டி அல் ஜாஸிம் பாடசாலை யில் கல்வி கற்கும் மாணவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்
அபிவிருத்தி சங்க உருப்பினர்கள் ஆசிரியர்கள் வளவாளர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் சியான் அவர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
முசலி மக்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக சகோதரர் ஸாஹிர் அவர்கள் கலந்து கொண்டார்.

மாபெரும் தொடர் வகுப்புக்கள். க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம் விஞ்ஞான பாடங்கள். முசலி பிரதேசத்தின் கல்வி மேம்பாட்ட...
22/03/2023

மாபெரும் தொடர் வகுப்புக்கள்.

க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம் விஞ்ஞான பாடங்கள்.

முசலி பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டிற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் சாதாரண தர மாணவர்களுக்கான அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் கரிசனை கொண்டு இலவச வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முசலி பிரதேசத்தின் சகல மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
பரீட்சை நடைபெறும் வரை தரம் வாய்ந்த ஆசிரியர்களால் இந்த வகுப்புக்கள் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக இந்த நிகழ்வு மறிச்சிக்கட்டி அல் ஜாஸிம் பாடசாலையில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது.

அனைவரும் கலந்து பயன் பெற அழைக்கிறது முசலி மக்கள் விழிப்புணர்வு இயக்கம்.

இடம்: அல் ஜாஸிம் பாடசாலை
காலம்:23.03.2023
நேரம் :காலை 8:00
அணுசரணை:முனாஸ் அரபாத் காசிம்.
நியூசிலாந்து.

தகவல்.
அப்துல் ஸலாம் ஸாஹிர்.
தொடர்புகளுக்கு.
0779292015.
0717762729.

22/03/2023

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம், மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவர் தெரிவும்..மன்/அல...
22/03/2023

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம், மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவர் தெரிவும்..

மன்/அல் ஜாசீம் ம.வி பாடசாலையில் அபிவிருத்திச் சங்க கூட்டம் 21-03-2023 அன்று பி.ப 4:00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம்...

பாடசாலை சார்பாக
தலைவராக அதிபர் ிம்
பொருளாலராக ைர் ஆசிரியர்
மற்றும்
உறுப்பினர்களாக
ஆசிரியர் ீஸ்
ஆசிரியர் ெஸான்
ஆசிரியர் ிசான்
ஆசிரியர் ்சன் போன்றோர்களும்

பெற்றோர்கள் சார்பாக
செயலாளராக ிசார் (CDO)

உருப்பினர்களாக
ியாஸ்
ுருதீன்
ிம்(SDO)
ித்
போன்றோர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Address

Jassim City, Puttalam Road, Marichukkatti
Mannar
63000

Telephone

0716529673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mn/al-Jassim M.V marichukkatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category