06/12/2022
எமது பாடசாலையில் இருந்து கடந்த வருடம் கல்வி பொது தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் முகமாக எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வொன்று நாளை புதன் கிழமை காலை 9.00 மணிக்கு எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இந் நிகழ்விற்கு எமது பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
நன்றி.
தகவல்
ம.றொஜன் குரூஸ்
செயலாளர்.
மன்|அரிப்பு. றோ.க.த.க.பாடசாலை பழைய மாணவர் சங்கம்.