Pdf & Gk

Pdf & Gk Study People one of the leading world

19/10/2023

நிகழ்நிலை (online) மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்

1. https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை Click செய்யுங்கள்.

2. தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PIN ஐ அனுப்புக என்பதை Click செய்யுங்கள்.

3. PINஐ உள்ளிடவும் எனும் இடைவெளியில் SMS ஊடாக பெறப்பட்ட PIN இலக்கத்தை type செய்யுங்கள்.

4. தொலைபேசி எண் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

*சான்றிதழின் வகையை (பிறப்பு / இறப்பு / திருமணம்) தெரிவு செய்யுங்கள்

*விநியோயோகிக்கும் முறை இல் உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யுங்கள்.

*விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யுங்கள்.
அல்லது

*விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம் மற்றும் மாவட்டம், பிரதேச செயலகம் என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

5. கோரும் சான்றிதழ் தொடர்பான விபரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

* பிறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத் திகதி என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*விவாகச் சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக விவாகச் சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*இறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு நிகழ்ந்த திகதி, இடம் என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க என்பதை Click செய்யுங்கள்.

6. வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்தது, "உறுதி செய்க" என்பதை Click செய்யுங்கள்.

7. கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் கோரிக்கை email / SMS மூலம் அனுப்பப்படும். பின் சரி என்பதை Click செய்யுங்கள்.

8. வேலை நாட்களில் கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன் விண்ணப்பம் சரிபார்த்து பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரி SMS, e-mail மூலம் வழங்கப்படும் அதை Click செய்யுங்கள்.

9. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் தேவையான பிரதிகளின் எணிக்கையை குறிப்பிட்டு பணம் செலுத்துக என்பதை Click செய்யுங்கள்.

10. நீங்கள் நிச்சயமாக பணம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதில் "ஆம்" என்பதை Click செய்யுங்கள்.

11. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் I Accept என்பதை தெரிவு செய்து *Choose your Payment Method: என்பதில் Any Visa/ Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து "Proceed" என்பதை Click செய்யுங்கள்.

12. Confirm Payment Details பக்கத்தில் "Pay Now" என்பதை Click செய்யுங்கள்.

13. கடனட்டை அல்லது பற்று அட்டை விபரங்களை உள்ளீடு செய்து "Submit" என்பதை Click செய்யுங்கள்.

14. கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS, e-mail மூலம் உறுதி செய்யப்படும் பின் "சரி" என்பதை Click செய்யுங்கள்.

பின்னர் நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏற்ப பிரதேச செயலகத்தில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Don’t Missing After advance level best future life…The Best Choice The Best life Contact us 0741392702Closing date:-2022...
13/01/2022

Don’t Missing After advance level best future life…
The Best Choice The Best life
Contact us 0741392702

Closing date:-2022-01-31
Full time Free education

Part time

"உலகின் மிகவும் அசிங்கமான பெண்" என்று அறியப்பட்ட இங்கிலாந்து நாட்டின் 'Mary Ann Bevan' எனும் இந்தப் பெண் அசாதரண உடல் வளர...
26/11/2021

"உலகின் மிகவும் அசிங்கமான பெண்" என்று அறியப்பட்ட இங்கிலாந்து நாட்டின் 'Mary Ann Bevan' எனும் இந்தப் பெண் அசாதரண உடல் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட முகச் சிதைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவரது அழகிய தோற்றத்தை இழந்தார்.
உலகின் மிகவும் அசிங்கமான பெண் என்று பெயர்பெற்ற இந்தப் பெண்ணின் வாழ்க்கையை அறிந்தால் நீங்கள் அவளை "உலகின் மிகவும் அழகான பெண்" என்றே அழைப்பீர்கள்.
கணவரின் மரணத்திற்குப் பிறகு, பெரும் பொருளாதார நெருக்கடியில் உணவுக்கே வழியின்றி ஏங்கிய குழந்தைகளின் துயரத்தைப் போக்க, அக்காலத்தில் உலகின் மிகவும் அசிங்கமான பெண்ணை தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். இதனாலேயே இவருக்கு "உலகின் மிகவும் அசிங்கமான பெண்" என்ற பட்டமும் கிடைத்தது.
பின்னர் ஒரு சர்க்கஸில் வேலைக்கு சேர்ந்தார். சர்க்கஸ் மூலம் பல நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கெல்லாம் அவளின் உருவத்தை பார்த்து அவளைக் கேலிசெய்யவும், அவமானப்படுத்தவும் மக்கள் திரண்டு வந்தனர். தன் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை தர வேண்டும் என்பதற்காகவும் மற்றவர்கள் தனக்கு ஏற்படுத்தும் அவமானங்களை சகித்துக்கொண்டு அதையே வருமானமாக மாற்றி இறுதிவரை வாழ்ந்து, 1933 இல் இறந்தார்.
இன்றுவரை, சமூகம் மக்களை அவர்களின் உடல் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடுகிறது. நம் கண்களுக்கு உடலுக்குப் பதிலாக ஆத்மாவைப் பார்க்க முடிந்தால், Mary Ann Bevan உலகின் மிகவும் ஒரு அழகான பெண்ணாக இருந்திருப்பார்.

2019 Gk Test Pass Paper Link
22/11/2021

2019 Gk Test Pass Paper Link

2020 GK Test Pass Paper Link
22/11/2021

2020 GK Test Pass Paper Link

Business Study Pass Paper
22/11/2021

Business Study Pass Paper

2020 O/L Pass Paper link
22/11/2021

2020 O/L Pass Paper link

GENERAL KNOWLEDGE IN SL
22/11/2021

GENERAL KNOWLEDGE IN SL

GK PASS PAPER 2017
22/11/2021

GK PASS PAPER 2017

18/07/2021

Address

Manadkulam, Chilavaththurai
Mannar
41000

Telephone

+94789607146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pdf & Gk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pdf & Gk:

Shortcuts

Share

Category