Sithyvinayakar Hindu College Mannar

Sithyvinayakar Hindu College Mannar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sithyvinayakar Hindu College Mannar, School, சித்திவிநாயகர் இந்து கல்லூரி Sithivinayagar Hindu College (National School), Mannar.

09/07/2024

வலய மட்ட மெய்வன்மைப் போட்டி முடிவுகள்
Zonal school sports meet - 2024
சென்ற வருடம் ஆண்கள் பிரிவில் ஏழாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட எமது பாடசாலை இவ்வருடம் வலய மட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டது

1. நவீன்-100m
1st place.
110m hurdles 1st place.
400m hurdles 2nd place.

2. நகீர்சன். 200m 2nd plsze.
Triple jump 1st plsze.

3. Under 16 லதுசன்
Javali 2nd place
Dis 2nd place.

4. under- 12
றித்திக் long jump 2ndu plaze.
5. Under 20 சிவசஞ்சை
4oom hurdles 3rt please.

6. under -18
அனோசா 100m 2nd place.
Triple jump 3rd place

7.under- 16 மதுயா javalin 2nd place.

8.under 20
ெஐயபிரகாஷ.
100m 2nd plaze
200m 2nd place

Relay.............
Under 16
4x100m relay 2nd place

Under 18
4x100m relay 2nd plaze

Under 20
4x100m relay 2nd place
4x400m relay 3rd please

19/06/2024

💡 மாணவர்களின் புத்தாக்க திறன்களை வெளிக்கொணர்வதற்கான மற்றும் வெளிக்காட்டுவதற்கான தளம். - YGC Juniorல் பங்கு பெற இன்றே விண்ணப்பியுங்கள்..

📝 இன்றே விண்ணப்பியுங்கள்!
www.yarlithub.org/ygc-junior

Yarl Geek Challenge (ஜூனியர்) போட்டிப் பிரிவுகள்!
💡Web application development
💡Mobile application development
💡Hardware application development
💡Application of Science

மாணவர்கள் விரும்பிய ஒரு பிரிவைத் தெரிவுசெய்து அதற்கு ஏற்ற வகையில் தமது செயற்றிட்டத்தினைச் செய்யவேண்டும்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு : www.yarlithub.org/ygc-junior

🤝உதவிகளுக்கு: [email protected] | 0767673158

19/06/2024

PPA Meeting - 23.06.2024

Anpuneri Humanitarian Relief Organization(Toronto Canada) அமைப்பின் நிதி அனுசரனையில் பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏ...
19/02/2024

Anpuneri Humanitarian Relief Organization(Toronto Canada) அமைப்பின் நிதி அனுசரனையில் பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 108 மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகளுடன் கூடிய கற்றல் உபகரணங்கள் மற்றும் 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரனங்களும் இன்று 19/02/2024 திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையின் சம்மந்தர் மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இவ் 158 மாணவர்களுக்கான உதவியினை அன்புநெறி அமைப்பின் சார்பாக திரு/திருமதி. நிமால் பிரேமி அவர்கள் இலங்கை ரூபாய் 495,000/- பணப்பெறுமதியில் பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் உபதலைவர் திரு. புஸ்பாகரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இவ் உதவியினை இன்று வழங்கியிருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.

அத்தோடு எமது அழைப்பை ஏற்று இன் நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலையின் முதல்வர் மற்றும் பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழையமாணவர்கள் அவர்களுக்கு பாடசாலையின் பழையமாணவர் சங்கம் சார்பாகவும் பாடசாலை சமூகம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.

2022  G C E (O/L)    --2023MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE 9A           048A           077A           086A           075...
02/12/2023

2022 G C E (O/L) --2023
MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE
9A 04
8A 07
7A 08
6A 07
5A 03
4A 04
சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பகுதித்தலைவர்களுக்கும் பிரதி உதவி அதிபர்களுக்கும் கல்லூரிச்சமூகம்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

https://chat.whatsapp.com/CAjXTWpwDn84aR8UK8XWiWநமது பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழையமாணவர்களையும் குழுக்களாக ஒன்றினை...
11/11/2023

https://chat.whatsapp.com/CAjXTWpwDn84aR8UK8XWiW

நமது பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழையமாணவர்களையும் குழுக்களாக ஒன்றினைக்க சிறிய முயற்சி உங்கள் ஒத்துழைப்புக்களை எதிர்பார்கின்றோம்.

(2020 O/L - 2023 A/L ) - 2023 Batch SHC PPA Group
(2019 O/L - 2022 A/L ) - 2022 Batch SHC PPA Group
(2018 O/L - 2021 A/L ) - 2021 Batch SHC PPA Group
(2017 O/L - 2020 A/L ) - 2020 Batch SHC PPA Group
(2016 O/L - 2019 A/L ) - 2019 Batch SHC PPA Group
(2015 O/L - 2018 A/L ) - 2018 Batch SHC PPA Group
(2014 O/L - 2017 A/L ) - 2017 Batch SHC PPA Group
(2013 O/L - 2016 A/L ) - 2016 Batch SHC PPA Group
(2012 O/L - 2015 A/L ) - 2015 Batch SHC PPA Group
(2011 O/L - 2014 A/L ) - 2014 Batch SHC PPA Group
(2010 O/L - 2013 A/L ) - 2013 Batch SHC PPA Group
(2009 O/L - 2012 A/L ) - 2012 Batch SHC PPA Group
(2008 O/L - 2011 A/L ) - 2011 Batch SHC PPA Group
(2007 O/L - 2010 A/L ) - 2010 Batch SHC PPA Group
(2006 O/L - 2009 A/L ) - 2009 Batch SHC PPA Group
(2005 O/L - 2008 A/L ) - 2008 Batch SHC PPA Group
(2004 O/L - 2007 A/L ) - 2007 Batch SHC PPA Group
(2003 O/L - 2006 A/L ) - 2006 Batch SHC PPA Group
(2002 O/L - 2005 A/L ) - 2005 Batch SHC PPA Group
(2001 O/L - 2004 A/L ) - 2004 Batch SHC PPA Group
(2000 O/L - 2003 A/L ) - 2003 Batch SHC PPA Group
(1999 O/L - 2002 A/L ) - 2002 Batch SHC PPA Group
(1998 O/L - 2001 A/L ) - 2001 Batch SHC PPA Group
(1997 O/L - 2000 A/L ) - 2000 Batch SHC PPA Group
(1996 O/L - 1999 A/L ) - 1999 Batch SHC PPA Group
(1995 O/L - 1998 A/L ) - 1998 Batch SHC PPA Group
(1994 O/L - 1997 A/L ) - 1997 Batch SHC PPA Group

MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE  தரம் 6 மாணவன்   யோ. சஞ்சிகன்   சமூகவிஞ்ஞானப்போட்டியில்  மாகாண மட்டத்தில் 3  ஆம்இடத்தைப்...
21/09/2023

MN/SITHIVINAYAKAR HINDU COLLEGE தரம் 6 மாணவன் யோ. சஞ்சிகன் சமூகவிஞ்ஞானப்போட்டியில் மாகாண மட்டத்தில் 3 ஆம்இடத்தைப்பெற்றுள்ளார் மாணவனுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் திரு டென்சில்ராஜ் ஆசிரியருக்கும் திருமதி டர்லின் ஆசிரியைக்கும் கல்லூரிச்சமூகம்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
இம்மாணவன் தேசிய ரீதியான சமூக விஞ்ஞான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

GCE A/L 2022(2023) Toppers of Sithyvinayakar Hindu College Mannar ARTSP.kilakshmika       3AM.J.JASLA           3AL.LINS...
06/09/2023

GCE A/L 2022(2023) Toppers of Sithyvinayakar Hindu College Mannar

ARTS
P.kilakshmika 3A
M.J.JASLA 3A
L.LINSHA CROOS 3A

COMMERCE
P.KISHA 3A
S.DILAKSHANA 3A

Biological science
T.KAJANSAN 2A B
H.MARISHA 2A C
MBM.IRATH A B C
MRF. NADHA A B C

Physical science
M.GOBITHAN A 2B
K.THUVARAHA A 2C
T.M.DILON B 2C
M.R.M.REEHAN B 2C
S.VARMINA B 2C

17/08/2023 நடைபெற்ற சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி ஆரம்பப்பிரிவின் கலைவிழா
19/08/2023

17/08/2023 நடைபெற்ற சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி ஆரம்பப்பிரிவின் கலைவிழா

Address

சித்திவிநாயகர் இந்து கல்லூரி Sithivinayagar Hindu College (National School)
Mannar
41000

Alerts

Be the first to know and let us send you an email when Sithyvinayakar Hindu College Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sithyvinayakar Hindu College Mannar:

Shortcuts

Share

Category