Mn/Periyamadhu M.V

Mn/Periyamadhu M.V Education is the ultimate aim

21/02/2025
18/02/2025

இன்று இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு 2025

கால்கோள் விழா 2025 தரம் 6 மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்றல்
06/02/2025

கால்கோள் விழா 2025
தரம் 6 மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்றல்

23/01/2023

இன்று முதல் உயர் தர பரீட்சை எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக எமது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

13/01/2023
12/01/2023

Wh question

Provincial level certificate felicitation music
10/01/2023

Provincial level certificate felicitation music

*இஸ்லாமிய ‌கலாச்சார‌ ​போட்டி நிகழ்வில் பதுறுதீன் கதீஜா ‌என்ற‌ மாணவி நஷீத் (தனி நிகழச்சி) போட்டியில் தேசிய ரீதியில் முதலி...
06/01/2023

*இஸ்லாமிய ‌கலாச்சார‌ ​போட்டி நிகழ்வில் பதுறுதீன் கதீஜா ‌என்ற‌ மாணவி நஷீத் (தனி நிகழச்சி) போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை!*

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவினால் அண்மையில் ‌நடாத்தப்பட்ட ‌ இஸ்லாமிய ‌கலாச்சார‌ ​போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி பதுறுதீன் கதீஜா என்ற‌ மாணவி நஷீத் (தனி நிகழ்ச்சி)யில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று, 2022.12.27 நடைபெற்ற ‌தேசிய மட்டத்திலும்‌ முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மன்னார் பெரியமடு மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவியுமாவார்.பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Morning
04/01/2023

Morning

Address

Mannaar
Mannar
41000

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 07:30 - 14:30
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mn/Periyamadhu M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category