Mn/Musali National School

Mn/Musali National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mn/Musali National School, School, School Road, , Musali, Silawathurai, Mannar.
(1)

மன்/ முசலி தேசிய பாடசாலை யின் மாணவர் பாராளுமன்றம் 2025 சில பதிவுகள்
16/08/2025

மன்/ முசலி தேசிய பாடசாலை யின் மாணவர் பாராளுமன்றம் 2025 சில பதிவுகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மன்/முசலி தேசிய பாடசாலையில் பல்க...
04/12/2023

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மன்/முசலி தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகம் தெரிவானோர் விபரம்

இன்று 23/11/2021 மன்/முசலி தேசிய பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான நியமனப் பத்திரம் வழங்கப் பட்டது.  பிரதம அதிதியாக முசலி கோ...
23/11/2021

இன்று 23/11/2021 மன்/முசலி தேசிய பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான நியமனப் பத்திரம் வழங்கப் பட்டது. பிரதம அதிதியாக முசலி கோட்டக்கல்விப் பணிப்பாளர் H.M. உவைஸ் அவர்கள் கலந்து சகல மாணவ தலைவர்களுக்கும் நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

25/07/2021

இன்று மாலை 4,00மணிக்கு முசலி தேசிய பாடசாலையில் பழைய மாணாக்கரின் சிரமதானம். விரும்பியவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

Address

School Road, , Musali, Silawathurai
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mn/Musali National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category