Al Mina MV - Tharapuram

Al Mina MV - Tharapuram Al Mina Maha Vidyalaya Strarted in 1903 At Tharapuram, Mannar

06/09/2024

அகில இலங்கை முஸ்லிம் கலாசார போட்டி 2024

நாளைய தினம் கொழும்பில் நடைபெறவிருக்கும் தேசியமட்ட முஸ்லிம் கலாசார நிகழ்வில் பங்கு கொள்ளவிருக்கும் எமது மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் ...

நிகழ்ச்சிகள்

1.தரம்8கிரா அத் (SM.உமர்)
2.தரம் 12,13 -மஸ்அலா(ஆண்கள் குழு )
3.தரம்6,7,8-ஹஸீதா(பெண்கள் குழு)

இதனைப்பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், ஏனையபங்குதாரர்களுக்கும், பாடசாலைமட்டம், மாகாணமட்டமென தமது வெற்றியை நிலைநாட்டிய எமதருமைச் செல்வங்களுக்கும் தேசியமட்டத்திலும் வெற்றி வாகைசூடிவர வாழ்த்தினையும், பிரார்த்தனையும் வழங்கிநிற்கிறோம்..

மேலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் எமது பாடசாலையின் முதல்வர் SM. Sulhar அதிபர் அவர்களையும் வாழ்த்திநிற்கிறோம்.

23/07/2024

கடந்த 18/07/2024 அன்று நடைபெற்ற மாகாண மட்ட இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சியில் எமது பாடசாலை மாணவர்கள் நான்கு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி அதில் மூன்று நிகழ்ச்சிகளில் முதலிடமும் ஒரு நிகழ்ச்சியில் மூன்றாம் இடமும் பெற்றுககொண்டனர், அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இம்முறை நடைபெற்ற வலய மட்ட இஸ்லாமிய கலாச்சார நிகழச்சியில் பதினொரு நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அதில் எட்டு நிகழ்ச்சிகளில் தெரிவாகி, முதலிடம் பெற்ற நான்கு நிகழ்ச்சிகளின் மாணவர்களே மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது...!

1) SM UMAR கிராஆத் 1ம் இடம்.
2) தரம் 12,13 ஆண்கள் மல்அலா (கவிதை நடை இலக்கியம்) 1ம் இடம்.
3) தரம் 6,7,8 பெண்கள் கஷீதா 1ம் இடம்.
4) AW SUMAIYA நஸீத் 3ம் இடம்.

எமது பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகள் நடாத்துவதற்கு அதிபரால...
21/07/2024

எமது பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகள் நடாத்துவதற்கு அதிபரால் ஆலோசனை ஒன்று முன் வைக்கப்பட்டிருந்தது அதற்கு அமைவாக எமது பாடசாலையின் பழைய மாணவர்களான Al-Mina87 உறுப்பினர்கள் இன்று முதலாவது கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தனர், அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்,

அடுத்துவரும் கருத்தரங்குகளுக்கும் எதிர்வரும் காலங்களில் ஏனய கல்வி நடவடிக்கைகளுக்கும்
எமது பாடசாலையின் பழைய மாணவர்களாகிய நீங்கள் உங்கள் உதவிகளை வழங்கி எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு துணையாக இருந்திடுங்கள்!

குறிப்பு: Al-Mina87 உறுப்பினர்கள் கடந்த மூன்று வருடங்களாக எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு இலவச கருத்தரங்குகள் பகுதிநேர வகுப்புகள் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும்
எமது பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் தரம் 09,10,11 மாணவர்களுக்கான பகுதி நேர வகுப்புகள் நடாத்துவதற்கும் சில தினங்களுக்கு முன்னர் அதிபருடன் கலந்துரையாடி உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

08/07/2024
08/07/2024
10/03/2024

Al Mina MV Tharapuram Annual Sports Meet Live from 2PM.. Stay tune

Get ready for sunday 10th March 2024, 2PM
08/03/2024

Get ready for sunday 10th March 2024, 2PM

எமது அல் மினா மகா வித்தியாலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற கால்கோள் விழாவில்
27/02/2024

எமது அல் மினா மகா வித்தியாலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற கால்கோள் விழாவில்

27/02/2024

எமது அல் மினா மகா வித்தியாலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற கால்கோள் விழாவில்

Address

Tharapuram
Mannar

Telephone

+94232050930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mina MV - Tharapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Mina MV - Tharapuram:

Shortcuts

Share

Category