Al-Hafil Al-Alim S.H.Mafeesur Rahman

Al-Hafil Al-Alim S.H.Mafeesur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Hafil Al-Alim S.H.Mafeesur Rahman, Education, Uppukkulam North, Mannar Town.

22/06/2024
  நண்பர்களே,        "யாரையும் தாழ்வாக எண்ணாதீர்கள்;                  இறைவனுக்கு அனைவரும்   சமமானவர்கள் தான்.            ...
19/01/2024


நண்பர்களே,
"யாரையும் தாழ்வாக எண்ணாதீர்கள்;

இறைவனுக்கு அனைவரும் சமமானவர்கள் தான்.
செல்வமோ, அழகோ, அதிகாரமோ ஒருவரின் தாழ்வுக்கு காரணம் இல்லை.
எண்ணமும் செயலும் தான் ஒருவரின் உயர்வு, தாழ்வுக்கு காரணம்.

எண்ணத்தில் தாழ்வோ
செயலில் பெருமையோ
வேண்டாம்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

முஃமின்களே!
ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்;
ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்;
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

(அல்குர்ஆன் : 49:11 )

    The peace,      blessings, and mercy of God              be upon you...
19/01/2024


The peace,
blessings, and mercy of God
be upon you...

Address

Uppukkulam North
Mannar Town
41000

Telephone

+94717474646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hafil Al-Alim S.H.Mafeesur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Hafil Al-Alim S.H.Mafeesur Rahman:

Shortcuts

Share

Category