Manipay Hindu College

Manipay Hindu College Welcome to the official page of Manipay Hindu College (National School). Our school is a National School (1AB SUPER) and the School ID is 1012020.

A premier educational institution dedicated to academic excellence, cultural heritage, and nurturing future leaders since 1910. Manipay Hindu College is a boys' high school which was founded by Mr.V.Sangarapillai in 1910. Motto : For God and Country

Vision : To develop good citizens with social adaptability multi disciplinary abilities. Mission : Organising resources and opportunities effectively to attain optional dedicate stage in physical, mental, social and spiritual activities of students.

யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக தொழில்நுட்ப பிரிவினூடாக தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்காக மொரட்டுவ  பல்கலைக்கழகத்திற்கு த...
05/08/2026

யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக தொழில்நுட்ப பிரிவினூடாக தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எமது பாடசாலை தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த புவனேஸ்வரன் பிருந்தன் அவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியர்களையும் கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

2026 ஆம் ஆண்டிற்கான கணித வினாடி வினாப் போட்டியில் மாகாண மட்டத்தில் 2 ஆம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவா...
04/08/2026

2026 ஆம் ஆண்டிற்கான கணித வினாடி வினாப் போட்டியில் மாகாண மட்டத்தில்
2 ஆம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்த தரம் 7 ஐச் சேர்ந்த மயூரதன் ஜெனார்த்திகன் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர் திரு M.கோபிஸ்கண்ணா அவர்களையும் கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

புதிய அதிபர் வரவேற்பு நிகழ்வுமானிப்பாய் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மே.இந்திரபாலா. SLPS -1. அவர்களை வ...
04/08/2026

புதிய அதிபர் வரவேற்பு நிகழ்வு

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மே.இந்திரபாலா. SLPS -1. அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இன்றைய தினம் 04.08.2026 இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்தர் நினைவுப்பேருரை..................      ......... முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் ஞாபக...
04/08/2026

சுவாமி விபுலானந்தர் நினைவுப்பேருரை.................. .........
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை - 2026

“யாழ்ப்பாண சைவத்தமிழ்ச் சூழமைவில் காந்தியம்: அன்றும் இன்றும்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இவ் ஆண்டுக்குரிய நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக்கற்கைகள் பீட சைவசிந்தாந்தத்துறைத் தலைவர் கலாநிதி தி.செல்வமனோகரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

இவ் நிகழ்வை தமிழி அமைப்பு சார்பாக தமிழியின் பெருந்தலைவர் திரு யோகேந்திரன் நிவேதன் அவர்களும் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரிச் சமூகம் சார்பாக கல்லூரி அதிபர் திரு எம்.இந்திரபாலா அவர்களும் இணைந்து தலைமை தாங்கினார்கள்.

இந் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னைநாள் அதிபர்கள், பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் தமிழி அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

#தமிழி #தமிழி_அமைப்பு fans

30/07/2026
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாத்தப்பட்ட ச...
30/07/2026

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாத்தப்பட்ட சுற்றாடல் முன்னோடி தங்க வர்ண பதக்க மாணவர்களுக்கான மற்றும் சுற்றாடல் முன்னோடி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.

அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு................................கா.பொ.த உயர்தரம் 2026 மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் ...
30/07/2026

அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு................................
கா.பொ.த உயர்தரம் 2026 மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் எம்.இந்திரபாலா தலைமையில் இடம்பெற்றது

Clean Srilanka நேர்மை வாரத்திற்கான சத்தியப்பிரமாணம் கல்லூரி முதல்வரின் தலைமையில் இடம்பெற்றது.
28/07/2026

Clean Srilanka நேர்மை வாரத்திற்கான சத்தியப்பிரமாணம் கல்லூரி முதல்வரின் தலைமையில் இடம்பெற்றது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக எம். இந்திரபாலா பொறுப்பேற்பு!    இன்று (27.07.2026) யாழ். மானிப்பாய் இந்துக...
27/07/2026

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக எம். இந்திரபாலா பொறுப்பேற்பு!

இன்று (27.07.2026) யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக எம். இந்திரபாலா (SLPS - 1) அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...

Address

Sangarapillai Road
Manipay
40000

Opening Hours

Monday 07:30 - 13:00
Tuesday 07:30 - 13:00
Wednesday 07:30 - 13:00
Thursday 07:30 - 13:00
Friday 07:30 - 13:00

Telephone

+94212255658

Alerts

Be the first to know and let us send you an email when Manipay Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Manipay Hindu College:

Shortcuts

Share

Category