11/08/2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கற்கைநெறிகள் எமது XPLLORA Education Centre இல் ஆரம்பமாக உள்ளது விரும்பிய மாணவர்களின் பெற்றோர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். (TP: 077 290 8584)
பிரிவு 1:
13-August-2026 : வியாழக்கிழமை காலை 9.00 மணி
பிரிவு 2: 17-August-2026: திங்கட்கிழமை
காலை 9.00 மணி
பிரிவு 3: 19-August-2026: புதன்கிழமை
காலை 9.00 மணி