29/01/2026
நாயக்கர்சேனை அ. இ. த. வித்தியாலயத்தின் முதலாந்தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக இன்று (2026.01.29)நடைபெற்றது. பாடசாலை வரலாற்றிலே அதி கூடிய மாணவர்கள் (26) உள்வாங்கப்பட்ட வருடம். இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர்களான திரு.V.நடராஜா, திரு.M.நாகராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏