14/03/2022
மல்வத்தை சீர்பாத தேவி வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்குமேல் ஒரு மாணவி பெற்றுள்ளார். மேலும் 16 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
Miss. M. Sahani -152 marks
Master. R. Niveth - 144
Miss. R. Nurjitha - 139
Miss T. Anska - 133
Miss. S. Lisrtha -131
Master. S. Sujanth - 126
Master J.Rajithas 125
Miss K. Rithuska 122
Master P. Sajanan - 113
Miss S. Ajintha -108
Miss R. Siluxana 108
சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இவ் வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டையும் தெருவித்துக் கொள்கிறோம்.
அதிபர்.