Started the wonderful journey in 2001,Alhamdulillah….It’s been a long great journey of 24 years until today,Many challen...
14/11/2025

Started the wonderful journey in 2001,
Alhamdulillah….
It’s been a long great journey of 24 years until today,
Many challenges, sacrifices and support,
Above all we had much more victories, Alhamdulillah..

In future we will be continuing our mission to enlighten our own people and society in every aspect of our life.

We would like to thank all those involved with our journey to make this organization successful and great . Jazakallah…

Then, Now and Forever, we say…
“Strive Together “

ஒர் ஆளுமையின் மறைவு!இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!மர்ஹும் அல்ஹாஜ் மௌலவி எம் எச் எம் லாபீர் கபூரி அவர்கள் .இந்த உலக...
12/05/2025

ஒர் ஆளுமையின் மறைவு!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

மர்ஹும் அல்ஹாஜ் மௌலவி எம் எச் எம் லாபீர் கபூரி அவர்கள் .

இந்த உலகை விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மறுமை வாழ்வை சுவைக்க இறைவன் பால் அழைக்கப்பட்டு இருக்கின்றார்.

அண்ணார் மல்வானையின் கீர்த்தி மிகு குடும்பத்தில் பிறந்து தனது வாழ்நாளில் ஏராளமான பாத்திரங்களை ஏற்றார். ஆசிரியராக, ஆலிமாக , அதிபராக, காதியாக, சமூக சேவகராக, மார்க்க சொற்பொழிவாளராக,பல அமைப்புகளின் தலைவராக, ஆலோசகராக என பல துறைகளில் தடம் பதித்தார்.

எமது கழகம் EPO 2001ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து அண்ணார் மறையும் வரையில் எமது ஆலோசகராக சிறப்பாக வழிகாட்டிய செம்மல்.

இன்று எம்மை விட்டு அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று சென்றிருக்கின்றார்.

அண்ணார் உலகில் வாழ்ந்த நாட்களில் அண்ணார் ஈட்டிய அனைத்து கருமங்களையும் நற்கருமங்கள் ஆக்கி அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உனது சிறந்த நல்லடியானாக பொருந்தி கொண்டு உயரிய சுவர்க்கமாம் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதியிலே என்றென்றும் வாழ்ந்து இருக்க செய்வாயாக ஆமீன்.

மேலும் அண்ணாரை இழந்து தவிக்கின்ற உற்றார் உறவினர்கள் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் உனது மேலான கிருபையினால் பொறுமையையும் தைரியத்தையும் அளிப்பாயாக.

ஆமீன்.
EPO-MALWANA

நன்றி மறப்பது நன்றன்று100 வருடங்கள் கடந்த மல்வானை அல் முபாரக் பாடசாலை வரலாற்றில் ஒரு பழைய மாணவராக, தனியொரு தனவந்தரான Al ...
09/11/2024

நன்றி மறப்பது நன்றன்று

100 வருடங்கள் கடந்த மல்வானை
அல் முபாரக் பாடசாலை வரலாற்றில்
ஒரு பழைய மாணவராக, தனியொரு தனவந்தரான
Al Haj Ahamed Ismail Mohamed Ashkar
அவர்களால் பாடசாலைக்காக

சுமார் 10 கோடிகளுக்கும்

அதிகமான செலவில் நவீன வசதிகளோடு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வகுப்பறைகள் மட்டும் கேட்போர் கூடம் இன்சா அல்லாஹ்

எதிர்வரும் 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
திறந்து வைக்கப்படவுள்ளது.

அவர்களது செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

04/09/2024
 @ #
04/09/2024

@ #

Eid Mubarak from the Educational Progressive Organization! On this blessed occasion, we extend our warmest wishes to all...
17/06/2024

Eid Mubarak from the Educational Progressive Organization!

On this blessed occasion, we extend our warmest wishes to all our members, students, well-wishers, the wonderful people of Malwana, and Muslims around the world. May this Eid bring you joy, peace, and prosperity.

Thank you for your unwavering support and dedication. Enjoy the festivities and stay blessed!

The Beauty of Sri Lanka. The Power of free Education. Education is the secret of success. Thank you “FATHER OF FREE EDUC...
01/06/2024

The Beauty of Sri Lanka.
The Power of free Education.
Education is the secret of success.

Thank you “FATHER OF FREE EDUCATION “
..

தனது கவிதை புனையும் ஆற்றலால்சர்வதேச ரீதியில் விருதுகள் பெற்றகவிதாயினி நுஹா ஹுஸைன்.எமது மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை...
21/05/2023

தனது கவிதை புனையும் ஆற்றலால்
சர்வதேச ரீதியில் விருதுகள் பெற்ற
கவிதாயினி நுஹா ஹுஸைன்.

எமது மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும்

நுஹா ஹுஸைன் அவர்களுக்கு
கல்வி முன்னேற்றக் கழத்தின் வாழ்த்துக்கள்

Poet Nuha Hussain,
renowned for her powerful poetry,
Has achieved international recognition and acclaim.

To Nuha Hussain, presently pursuing her studies in Grade 11 at our esteemed Malwana Al Mubarak National School,
Warm greetings from the
-Education Progress Organization.-

அல் முபாரக் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின்  A.R.M.லாபிர...
16/05/2023

அல் முபாரக் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் A.R.M.லாபிர் ஹாஜியார் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு சபையோரால் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அல் முபாரக் தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிறைவேற்று குழுவுக்கு மல்வானை கல்வி முன்னேற்றக் கழகம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட SDEC குழு மீது மல்வானையின் பாடசாலை மற்றும் பெற்றார்கள், பழைய மாணவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாக புரிந்து கொள்ள முடிகின்றது.


இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வரும் நிறுவனம் என்ற வகையில் கல்வி முன்னேற்றக் கழகம் EPO
பாடசாலை SDEC குழுவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதுடன்,

இக்குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து SDEC உறுப்பினர்களுக்கும் எமது EPOவின் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

EPO- Malwana

The General Meeting of Al Mubarak National School SDEC (School Development and Education Committee) was held on Sunday, 14th May 2023, at the A.R.M.Lafir Hajiar Auditorium of the school.

The Educational Progress Organization (EPO) extended its congratulations to the newly elected Executive Committee of Al Mubarak National SDEC in the General Meeting, which will serve for the next two years.

It is evident that the people of Malwana, as well as the school and its alumni, have placed their trust in the newly elected SDEC committee.

As an organization dedicated to educational development for over two decades, the EPO is fully committed to cooperating with and supporting all the activities of the SDEC Committee.

Once again, the EPO would like to extend its congratulations to all the members of the SDEC who have been selected to serve on this committee.

EPO- Malwana

கல்வி முன்னேற்றக் கழகம் (EPO) கடந்த ஒரு தசாப்த காலமாக  2010 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பாடசாலை மாணவர்...
24/02/2023

கல்வி முன்னேற்றக் கழகம் (EPO)

கடந்த ஒரு தசாப்த காலமாக 2010 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில்

பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில்

தொடர்ந்து நடாத்தி வரும்
க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான
O/L முன்னோடிப் பரீட்சைக்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக

பரீட்சைக்கு பொறுப்பான பணிப்பாளர் பாயிக் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

மேலும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்க 40 நிமிடங்களுக்கு முன்னரேயே நேரகாலத்தோடு பரீட்சை நிலையத்துக்கு சமூகம் தருமாறு பரீட்சைக்கான பணிப்பாளர் பாயிக் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல் முபாரக் தேசிய பாடசாலையில் நடைபறெவிருந்த பரீட்சை இந்த வாரம் மாத்திரம் அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலயத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் (25 26/02/2023) ஆகிய திகதிகளில் நடாத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

O/L Pilot Exam PDF
மற்றும்

இதற்கு முன்னைய ஆண்டுகளில் நடந்த

EPO Pilot Exam O/L பரீட்சைகளின் PDF பெற விரும்புவோர்

எமது செய்திகள், பொது செய்திகளை
அறிந்துகொள்ள விரும்புவோர்

எமது வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/IlW9RrcXb3V1ifi2WQ5ekj

19/02/2023

It is with heavy hearts that we share the news of the passing of our dear friend and fellow member, *Irfan.*

We are deeply saddened by his sudden and untimely death.

*Irfan* was an active and dedicated member of our organization. He was passionate about education and worked tirelessly to promote educational progress in our community. He was always willing to lend a helping hand, offer his expertise, and share his knowledge with others.

*We will miss Irfan greatly.* His contributions to our organization and to the community at large were immeasurable, and his loss will be deeply felt. We extend our heartfelt condolences to his family and loved ones during this difficult time.

We will honor Irfan's memory by continuing his work and striving to make a positive impact on the world, just as he did. *Our duas are always for Irfan.*

*Members of the Educational Progressive Organization*
MALWANA

Address

2nd Floor Ahadiya Building
Malwana

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when EPO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EPO:

Shortcuts

Share

Category