VTV Education Centre

VTV Education Centre VTV Education Centre | தரமான கல்வி, எளிய விளக்கம். உங்கள் முன்னேற்றமே எங்கள் இலக்கு!

கல்வியே கண் ✍️❤️
22/03/2026

கல்வியே கண் ✍️❤️

ஆசிரியரின் அரவணைப்பும், மாணவர்களின் ஆர்வமும் இணையும் போது அங்கே வெற்றி பிறக்கிறது. எமது VTV Education Centre   இல் ஒவ்வொ...
07/03/2026

ஆசிரியரின் அரவணைப்பும், மாணவர்களின் ஆர்வமும் இணையும் போது அங்கே வெற்றி பிறக்கிறது. எமது VTV Education Centre இல் ஒவ்வொரு மாணவனும் தனித்துவமாக கவனிக்கப்படுகிறான். மாணவர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் எமது பயணத்தில் இணைந்திருங்கள்.

06/03/2026

Teacher Exam GK Quiz | Daily GK Practice for Teachers
👍 Like 🔁 Share ➕ Follow VTV Education Centre

உங்கள் பிள்ளையின் ஆங்கிலப் புலமையை உலகத் தரத்திற்கு உயர்த்துங்கள்! 🎓✨எமது VTV Education Centre இல் தரம் 06 முதல் 11 வரைய...
03/03/2026

உங்கள் பிள்ளையின் ஆங்கிலப் புலமையை உலகத் தரத்திற்கு உயர்த்துங்கள்! 🎓✨
எமது VTV Education Centre இல் தரம் 06 முதல் 11 வரையான மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடங்கள் இப்போது மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன:
பிரிவு 1: தரம் 06 & 07 (அடிப்படை ஆங்கிலம் மற்றும் பாடத்திட்டம்) பிரிவு 2: தரம் 08 & 09 (இலக்கணம் மற்றும் பேசுதிறன்)
பிரிவு 3: தரம் 10 & 11 (O/L பரீட்சை வழிகாட்டுதல் மற்றும் வினாத்தாள் பயிற்சி)

எமது சிறப்பம்சங்கள்:
✅ ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதல்.
✅ ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்.
✅ இயற்கையான, அமைதியான கற்றல் சூழல்.

"நேரத்தைப் பேணுவதே வெற்றிக்கான திறவுகோல்!"

📍 இடம்: மல்லாவி, முல்லைத்தீவு.
📞 மேலதிக விபரங்களுக்கு: 076 025 6498

03/03/2026

கட்டுரை எழுதும் பயிற்சி - தரம் 06

#தமிழ்

03/03/2026

Teacher Exam 2026: வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய வினாக்கள் | VTV Education Centre

2028 ஆம் ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்!தமிழ் மொழி என்பது பாடமல்ல — அது அடையாளம்.அறிவை வளர்க்கும் மொழி, ஆளுமையை உரு...
01/03/2026

2028 ஆம் ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்!

தமிழ் மொழி என்பது பாடமல்ல — அது அடையாளம்.
அறிவை வளர்க்கும் மொழி, ஆளுமையை உருவாக்கும் வழி.

🎓 தமிழ் – க.பொ.த உயர்தரம்
உங்கள் பிள்ளையின் எதிர்கால வெற்றிக்கான வலுவான அடித்தளம் இங்கே உருவாகிறது.

அனுபவம், ஒழுக்கம், தெளிவான கற்பித்தல் முறை
மாணவர் மையப்படுத்தப்பட்ட பயிற்சி
தேர்வு நோக்கு வழிகாட்டுதல்

🏫 VTV Education Centre
📍 ஒட்டங்குளம் சிவன் கோயில் அருகாமை
📞 0760256498

இன்றே பதிவு செய்து உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்!

இனி ஆங்கிலம் ஒரு தடையல்ல! 🇬🇧✨அன்பார்ந்த பெற்றோர்களே மற்றும் மாணவர்களே!எமது VTV Education Centre  கல்வி நிறுவனத்தில், மாண...
27/02/2026

இனி ஆங்கிலம் ஒரு தடையல்ல! 🇬🇧✨

அன்பார்ந்த பெற்றோர்களே மற்றும் மாணவர்களே!

எமது VTV Education Centre கல்வி நிறுவனத்தில், மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, இன்று முதல் புதிய ஆங்கில பாட ஆசிரியர் எமது குழுவில் இணைகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! 🤝🎓

இந்த வகுப்பின் சிறப்பம்சங்கள்:
✅ தரம் 06 முதல் 11 வரை (O/L) சகல மாணவர்களுக்கும் பாடங்கள் நடைபெறும்.
✅ இலக்கணம் (Grammar) மற்றும் சரளமாகப் பேசுதல் (Speaking) ஆகியவற்றுக்கு விசேட பயிற்சி.
✅ பரீட்சை வினாத்தாள் பயிற்சிகள் மற்றும் எளிமையான கற்பித்தல் முறைகள்.

இன்றே உங்கள் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளுங்கள்! ஆங்கிலப் பாடத்தில் அவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற இதுவே சரியான தருணம். 🚀

📍 இடம்: VTV Education Centre, ஒட்டங்குளம்/மல்லாவி.
📞 மேலதிக விபரங்களுக்கு: 0760256498

"தரமான கல்வி - ஒளிமயமான எதிர்காலம்!"

26/02/2026

ஏன் மச்சான் நம்ம வாழ்க்கை விதியில போகுது? 🤔😂

#ஏன்மச்சான்

பெற்றோர்களே உங்களின் கவனிப்பிற்கு! 📢உங்கள் பிள்ளை தரம் 06 இல் படிக்கிறாரா?தமிழில் எழுதும்போது அதிக பிழைகள் விடுகிறாரா? ✍...
26/02/2026

பெற்றோர்களே உங்களின் கவனிப்பிற்கு! 📢

உங்கள் பிள்ளை தரம் 06 இல் படிக்கிறாரா?

தமிழில் எழுதும்போது அதிக பிழைகள் விடுகிறாரா? ✍️

சரளமாக வாசிக்கத் தயங்குகிறாரா? 📖

இவற்றைக் களைய இதோ ஒரு சிறந்த தீர்வு!

தரம் 06 மாணவர்களுக்கான பிரத்யேக தமிழ் மொழித் திறன் & உறுப்பெழுத்து வகுப்புக்கள்!

நாங்கள் வெறும் பாடம் நடத்துவதில்லை; உங்கள் பிள்ளையின் தமிழ் ஆளுமையை உருவாக்குகிறோம். பாடப்புத்தகத்தைத் தாண்டி மொழியின் இனிமையை அனுபவித்து கற்க வாருங்கள்!

VTV Education Centre
சிவன்கோயில் அருகாமை, ஒட்டங்குளம்.
📞 மேலதிக விபரங்களுக்கு: 0760256498

25/02/2026

சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா!" 🎤🌟

ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் உருவான "வசீகரா" பாடலை, எமது மாணவி எவ்வளவு நேர்த்தியாகப் பாடுகிறார் என்று பாருங்கள்.

குரல் வளம் மிக்க எமது கிராமத்து மொட்டுகளுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்! 🙏✨

Address

Mallavi

Opening Hours

Monday 15:30 - 18:00
Tuesday 15:30 - 18:00
Wednesday 03:30 - 18:00
Thursday 03:30 - 18:00
Friday 03:30 - 18:00
Saturday 15:30 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when VTV Education Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category