27/09/2026
இலங்கையின் மிகப்பெரிய நியூசிலாந்து கல்வி கண்காட்சி NZCONNECT'26! 🎓🇳🇿
ILTS Overseas Education வழங்கும் பிரம்மாண்டமான NZCONNECT'26 Virtual Education Fair!
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🔹 கல்வி நிறுவனங்கள் & LIA ஆலோசகர்களின் நேரடி வழிகாட்டல்
🔹 Education New Zealand (ENZ) அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு
🔹 100% இலவசம் & ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம்
நாள்: 11 அக்டோபர் 2026
நேரம்: காலை 11:00 AM – பிற்பகல் 2:00 PM (Zoom வழியாக)
இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
🔗 Register Now: https://www.iltsoverseas.com/