PTV Warriors 2006 O/L Batch

PTV Warriors 2006 O/L Batch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PTV Warriors 2006 O/L Batch, School, Madulkelle Main Street Madulkelle, Madulkele.

கருவில் இருந்தவளை கைகளில் ஏந்திய தருணம்🥰 (நண்பன் புவிராஜனின் இளவரசி)
16/11/2024

கருவில் இருந்தவளை கைகளில் ஏந்திய தருணம்🥰 (நண்பன் புவிராஜனின் இளவரசி)

கற்களாய் இருந்த எம்மை செதுக்கி சிற்பங்கள் ஆக்கிய அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏✨
06/10/2024

கற்களாய் இருந்த எம்மை செதுக்கி சிற்பங்கள் ஆக்கிய அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏✨

15/09/2024
15/09/2024

✨இன்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் எமது எல்லா மாணவச் செல்வங்களுக்கும் எமது அணியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🎊🎉

2006 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பாடசாலை பழைய மாணவர்களாகிய PTV Warriors 2006 O/L Batch ஒன்றிணைந்து கடந்த 2024/08/10 ஆம் திகதி இம...
14/08/2024

2006 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பாடசாலை பழைய மாணவர்களாகிய PTV Warriors 2006 O/L Batch
ஒன்றிணைந்து கடந்த 2024/08/10 ஆம் திகதி இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயம், குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் மற்றும் மாவுசா தமிழ் வித்தியாலய மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்திய இலவச புலமைப்பரிசில் பரீட்சை இனிதே சிறப்பாக நடைபெற்றதோடு அன்றைய தினம் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் குளிர்பானம்(Egg Fried rice With Fish Curry & Pineapple Juice) வழங்கப்பட்டது.

மதிய உணவுக்கான உணவுப்பொருட்களுக்கான அனுசரனையினை எமது அணியினை சார்ந்த G.கலைமகள், நிசாந்தனி மற்றும் வசந்தி ஆகியோர் தந்துதவியமையை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கான மனமார்ந்த நன்றிகளையும் அணியினர் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சமையல் பொறுப்பை ஏற்று நடத்திய எமது அணியினை சார்ந்த S.சுரேஸ், கலைமகன் மற்றும் கருத்தரங்கிற்காகவும் மதிய உணவு வேலைக்காகவும் நிதி உதவி, பொருள் உதவி மற்றும் ஏனைய உதவிகளை தந்துதவிய தவராஜா, கலைமதி,ரசீன்,சசிகுமார் மற்றும் எமது 2006 அணியினை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அணியினர் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்😍🤩🥳🎊🎉

2006 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பாடசாலை பழைய மாணவர்களாகிய PTV Warriors 2006 O/L Batch ஒன்றிணைந்து கடந்த 2024/08/10 ஆம் திகதி இம...
14/08/2024

2006 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பாடசாலை பழைய மாணவர்களாகிய PTV Warriors 2006 O/L Batch
ஒன்றிணைந்து கடந்த 2024/08/10 ஆம் திகதி இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயம், குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் மற்றும் மாவுசா தமிழ் வித்தியாலய மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்திய இலவச புலமைப்பரிசில் பரீட்சை இனிதே சிறப்பாக நடைபெற்றமையையிட்டு 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர்களாகிய நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

அத்தோடு இவ் இலவச கருத்தரங்கை எமது அணியினை சார்ந்த பட்டதாரி ஆசிரியையாகிய P. தர்சனி(B.A) அவர்கள் சுயமாக தயார் செய்த வினாப்பத்திரத்துடன் இலவசமாக நடாத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், இக்கருத்தரங்குக்கான நிதி உதவியினை எமது அணியினை சார்ந்த N. பிரியதர்சனி அவர்கள் தந்துதவியுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு அணியினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைய தினம் எமது அணியினர் ஒன்றிணைந்து பரமேஸ்வரா  பாடசாலையில் நடத்திக்கொண்டிருக்கும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்க...
10/08/2024

இன்றைய தினம் எமது அணியினர் ஒன்றிணைந்து பரமேஸ்வரா பாடசாலையில் நடத்திக்கொண்டிருக்கும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுகள்.. 🎊🎊🧨✨️✨️

எதிர்வரும் 2024/08/10 ஆம் திகதி மடுல்கலை  பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் எங்கள் அணியின் ஏற்பாட்டில் பரமேஸ்வரா தமிழ் வி...
08/08/2024

எதிர்வரும் 2024/08/10 ஆம் திகதி மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் எங்கள் அணியின் ஏற்பாட்டில் பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயம், குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் மற்றும் மாவுசா தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் "இலவச புலமை பரிசில் பரீட்சை கருத்தரங்கு" தொடர்பான அறிவித்தல் கடிதத்தை அதிபர்களிடம் முன்வைத்த போது ...🙏🙏🎊

பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் பழைய  மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வாகனப் பேரணி மற்று...
30/07/2024

பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் பழைய மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வாகனப் பேரணி மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி (2024/06/21)தொடர்பான கருத்துக்கள் மற்றும் 2006 O/L அணியினர் சார்பாக பாடசாலையில் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால திட்டங்கள் பற்றி கடிதம் ஒன்றை முன்வைத்த தருணம் 👍🏻🎊🙏

விழாவிற்கு செல்வதற்கு ஆயத்தமாயன காலை வேலையில் நண்பர்களுடன் எதிர்பாராமல் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில.....🥰🥰😉☺️😊🤣😅(202...
29/07/2024

விழாவிற்கு செல்வதற்கு ஆயத்தமாயன காலை வேலையில் நண்பர்களுடன் எதிர்பாராமல் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில.....🥰🥰😉☺️😊🤣😅(2024/07/21)

🎊நண்பனின் (புவிராஜ்) மனைவியின் வலைகாப்பு விழாவில் கலந்து கொண்ட போது.. 🎊🥰🤩😍🤰🎉🎁🌹❤️🤰Baby Shower Function🎁❤️❤️ at Bony's Gar...
25/07/2024

🎊நண்பனின் (புவிராஜ்) மனைவியின் வலைகாப்பு விழாவில் கலந்து கொண்ட போது.. 🎊🥰🤩😍🤰🎉🎁🌹❤️

🤰Baby Shower Function🎁❤️❤️ at Bony's Garden Hotel, Negombo

Address

Madulkelle Main Street Madulkelle
Madulkele

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTV Warriors 2006 O/L Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category