27/07/2026
ஜனாஸாவிற்கான கடமைகள் – நடைமுறைப் பயிற்சி!
Madinian Trust Batch Of 2006 வழங்கும் ஒரு முக்கியமான விழிப்புணர்வு மற்றும் நடைமுறைப் பயிற்சி!
ஒரு முஸ்லிமின் இறுதி உரிமையை சரியான முறையில் நிறைவேற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதனை சரியான ஷரீஅத் அடிப்படையில் கற்றுக்கொள்ள வாருங்கள்!
நிகழ்ச்சி விபரங்கள்:
👤 வளவாளர்: அஷ்-ஷெய்க் முபாரக் ஜாமிஈ (கவுன்சிலர் மற்றும் உளநல ஆலோசகர்)
📅 தேதி: ஆகஸ்ட் 02
⏰ நேரம்: அஸர் தொழுகையை தொடர்ந்து
📍 இடம்: ஜாமிஉல் கைராத் ஜும்ஆ மஸ்ஜித், மடவளை
✨ சிறப்பம்சம்: சிறந்த பார்வைக்காகப் பெரிய LED திரையில் காட்சிப்படுத்தப்படும்.
❓ நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
📞 மேலதிக தகவலுக்கு: 071 727 7696