25/07/2024
In the quiet aftermath of battle won and lost,
Old boys gather 'round, no matter what the cost.
The tournament has ended, trophies claimed and shared,
Yet echoes of the matches linger in the air.
Stories flow like streams of runs scored and missed,
Of catches taken, and the occasional twist.
Memories reignite, like flickers in the night,
Of camaraderie and laughter, under sun so bright.
Though the tournament has drawn its final breath,
The spirit of cricket lives on beyond its death.
In every handshake shared and toast raised high,
Old boys unite, beneath the vast and open sky.
For in these moments, friendships bloom anew,
Bonds forged in cricket, forever strong and true.
Until the next reunion, when again they'll meet,
To relive the glory, in victory or defeat.
So here's to the old boys, their spirits bold and bright,
In the cricketing brotherhood, a beacon of light.
Though the tournament may finish, their love remains,
In the timeless game of cricket, where honor sustains.
21/11/2023
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை கோரிக்கைக்கு இணங்க
இலங்கை வீதி அபிவிருத்தி சபையினால் மாணவர்களுக்குனா பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது
20/11/2023
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை கோரிக்கைக்கு இணங்க
இலங்கை வீதி அபிவிருத்தி சபையினால் மாணவர்களுக்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகின்றது
18/10/2023
💥வருடாந்த பொது கூட்டம் -OBA💥
💫பழைய மாணவர் சங்கம் 💫
அஸ்ஸலாமு அலைக்கும் , வணக்கம்.
அன்பின் பழைய மாணவர்களுக்கு,
அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
Date: 05th November 2023
Time : 9.00am -12.00pm
Venue: School Main Hall
அனைத்து உறுப்பினர்களது வருகையையும் தவறாது எதிர்பார்கிறோம்.
14/10/2023
2023 ம் ஆண்டிற்கான புலமை பரீட்சையை எழுத இருக்கும் சகல மாணவ செல்வங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
உங்கள் பரீட்சை இலகுவானதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும், உங்கள் இலக்கை அடையும் வெற்றிச் சாதனமாகவும் அமைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
14/10/2023
மஹ்ஜபின் ஆசிரியையின் கணவர் மரணித்தவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் மாபோலை ஜும்மா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்
12/10/2023
பாடசாலை நிர்வாக குழு , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை வேண்டுகோளுக்குகிணங்க
முன்னாள் வத்தலை மாபோலை நகர சபை பிரதி தலைவர் சகோதரர்
தாயிர் ரிசான் Thahir Rizan அவர்களின் முழு அனுசரணையுடன் பல இலட்சம் செலவில் பாடசாலை மைதானத்திற்கான மின் ஒளி திட்டம் ஆரம்பத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
01/10/2023
Children are like the stars in making. May each shine find its talent and shine bright. Warm wishes on Children’s Day to these little
29/08/2023
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை ஏற்பாட்டில் STAGE TV அனுசரனையில் இரண்டாம் முறையாக தரம் 10,11 மாணவர்களுக்கான
7 நாட்கள் தலமைத்துவ பயற்சி முகாம் திங்கட்கிழமை (21.08.2023) ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (27.08.2023) வரை நடைபெற்றது.
இதில் இறுதி நாள் அன்று மாணவர்களால் பல கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பயிற்சி முகாமின் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
29/08/2023
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை ஏற்பாட்டில் STAGE TV அனுசரனையில் இரண்டாம் முறையாக தரம் 10,11 மாணவர்களுக்கான
7 நாட்கள் தலமைத்துவ பயற்சி முகாம் திங்கட்கிழமை (21.08.2023) ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (27.08.2023) வரை நடைபெற்றது.
இதில் இறுதி நாள் அன்று மாணவர்களால் பல கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பயிற்சி முகாமின் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.