Al Azhar College Old Boys Association

Al Azhar College Old Boys Association Welcome to the official page of Al Azhar College Old Boys Association - Kurunegala! 🎓🌟

அல்ஹம்துலில்லாஹ்.  நமது பழைய மாணவர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது🤝.
23/02/2025

அல்ஹம்துலில்லாஹ். நமது பழைய மாணவர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது🤝.

Congratulations for the achievement. 👏 🎊
06/11/2024

Congratulations for the achievement. 👏 🎊

18/04/2024
13/04/2024
"நமது பழைய மாணவர் சங்கத்தின் 5வது செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது🤝. நேற்று தராவீஹ் தொழுகைக்கு பின் கூட்டம் ...
18/03/2024

"நமது பழைய மாணவர் சங்கத்தின் 5வது செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது🤝. நேற்று தராவீஹ் தொழுகைக்கு பின் கூட்டம் நடைபெற்றது. பாடசாலையில் புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்குவது மற்றும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது."

"Rekindling Memories: Old Boys Association proudly presents their legacy, one ball at a time. 🏉⚽"
13/03/2024

"Rekindling Memories: Old Boys Association proudly presents their legacy, one ball at a time. 🏉⚽"

Wishing you all the blessings of the holy month🌙
11/03/2024

Wishing you all the blessings of the holy month🌙

07/03/2024


பேராதனை பல்கலைக்கழக முஸ்லீம் பொறியியல் மாணவர் நலன்புரிச் சங்கம், அல் அஸ்ஹர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ...
06/03/2024

பேராதனை பல்கலைக்கழக முஸ்லீம் பொறியியல் மாணவர் நலன்புரிச் சங்கம், அல் அஸ்ஹர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வழங்கும் இரண்டு நாள் G.C.E O/L கணிதக் கருத்தரங்கு தொடர், 2024 ஆம் ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பாடசாலையில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

"சில மணிநேரங்களில்...🏅"
05/03/2024

"சில மணிநேரங்களில்...🏅"

நாளைய தின விளையாட்டுப் போட்டிக்காக, எங்கள் பாடசாலையின் அதிபர் திரு.தியாத் அவர்களுக்கு  வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்க...
04/03/2024

நாளைய தின விளையாட்டுப் போட்டிக்காக, எங்கள் பாடசாலையின் அதிபர் திரு.தியாத் அவர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்களை எங்கள் பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கியது!

"Passing the Torch: Our Old Boys Association proudly presented Trophy Cups and Medals to Principal Mr. Dhiyath, gearing up for tomorrow's epic Sports Meet at our beloved school! 🏅🎓 "

29/02/2024

Address

Hadirawalana, Wellawa
Kurunegala
60000

Telephone

+94372263233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Azhar College Old Boys Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Azhar College Old Boys Association:

Shortcuts

Share

Category