04/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான உறவுகளே!!
பறகஹதெனிய,பண்டாரகலயை வசிப்பிடமாக கொண்ட சகோதரர் நிப்ரான்
( *PNS 2012 O/L* ) ஒரு வயது ஆண் குழந்தையின் தந்தை தற்போது
இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குருநாகல் போதன வைத்தியசாலையில் கிழமைக்கு இருமுறை டயலிஸ் செய்து வருகின்றார்.
இவருக்கான கிட்னி மாற்று சத்திரசிகிச்சை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
#அதற்காக_சுமார்_8000000/= ( *80 இலட்சம்* ) தேவைப்படுகின்றது.இதுவரை(04-03-2025) சுமார் 20இலட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது.மேலும் அவசரமாக *60இலட்சம்* தேவைப்படுகின்றது.
உங்களால் முடிந்த உதவிகளை கீழ்காணும் வங்கி கணக்கில் வைப்பிலிடுங்கள்
வங்கி கணக்கு விபரம்
M.R.N. Raisa
Acc: 4284880 (BOC)
M. P Jeliabdeen
Acc: 85090101 (BOC)
தொடர்புகளுக்கு
#தந்தை
0756688119