Dr. Amjadh Razik PhD صفحة د/ محمد أمجد رازق

Dr. Amjadh Razik PhD   صفحة د/ محمد أمجد رازق இது கலாநிதி M.R.M அம்ஜத் ராஸிக் மதனி PhD அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

சர்வதேச அரங்கில்; புனித மக்கமா நகரில் ஒலித்த இலங்கையின் இளம் குரல். சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் மாணவன் அல் ஹாபிழ்  ஸய...
09/08/2026

சர்வதேச அரங்கில்; புனித மக்கமா நகரில் ஒலித்த இலங்கையின் இளம் குரல்.
சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் மாணவன் அல் ஹாபிழ் ஸயீத் முஹம்மத் இப்பத்!

​புனித மக்கமா நகரில்; புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்தில், சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பில் இத்தினங்களில் 46ஆவது சர்வதேச மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் மனனப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

உலகளவில் 133 நாடுகளைச் சேர்ந்த 334 சிறந்த போட்டியாளர்கள் களம் கண்டுள்ள இம்மாபெரும் சர்வதேச அரங்கில், இலங்கையின் பிரதிநிதியாக நால்வர் பங்கேற்கின்றனர். அவர்களில் நேற்றைய தினம் அல் ஹாபிழ் ஸயீத் முஹம்மத் இப்பத் பங்கேற்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

06/08/2026
06/08/2026

وزارة الدفاع تعلن تعيين اللواء البحري الركن عبدالله بن سالم الشهري قائدًا للتحالف البحري الدفاعي متعدد الجنسيات.

سيتولى قائد التحالف البحري الدفاعي متعدد الجنسيات قيادة أعماله والإشراف على تنفيذ مهامه وعملياته.

https://www.spa.gov.sa/N2648500

#واس

06/08/2026

تحت رعاية ..
مسابقة الملك عبدالعزيز الدولية لحفظ القرآن الكريم وتلاوته وتفسيره في دورتها الـ (46) تبدأ اليوم في مكة المكرمة، بمشاركة (334) متسابقًا ومتسابقة يمثلون (133) دولة.
https://www.spa.gov.sa/N2648609
#واس

من سريلانكا...!أربعة من حفظة كتاب الله تعالى يشاركون في مسابقة الملك عبد العزيز الدولية لحفظ القرآن الكريم في دورتها الس...
06/08/2026

من سريلانكا...!
أربعة من حفظة كتاب الله تعالى يشاركون في مسابقة الملك عبد العزيز الدولية لحفظ القرآن الكريم في دورتها السادسة والأربعين في مكة المكرمة.

وبعد سنوات عديدة؛ أربعة من حفظة كتاب الله من سريلانكا يشاركون في مسابقة الملك عبد العزيز الدولية لحفظ القرآن الكريم وتلاوته وتفسيره في دورتها السادسة والأربعين (46)، والتي تنطلق اليوم (6/8/2026م) في مكة المكرمة بترتيب وإشراف من لدن وزارة الشؤون الإسلامية والدعوة والإرشاد بالمملكة العربية السعودية.
والجدير بالذكر أن هؤلاء المرشحين والمرشحات هم ممن حازوا على المراكز الأول في مختلف الفروع في المسابقة الوطنية الكبرى الثالثة التي أقيمت في سريلانكا مطلع هذا العام 2026م بدعم كامل وترتيب من لدن الوزارة نفسها وزارة الشؤون الإسلامية بالمملكة العربية السعودية. فالحمد لله على نعمه أن قيض للعالم الإسلامية حكومة تعنى بشؤون المسلمين وخدمة كتاب الله تعالى أيما خدمة وفي كل بقاع الأرض.
وكان هناك حفل أعد بهذه المناسبة في مقر سفارة المملكة العربية السعودية في كولومبو في الثلاثاء الماضي (4/8/2026م) برئاسة سعادة القائم بالأعمال في السفارة الأستاذ/ ياسر بن عبد الرحمن الحازمي (سلمه الله) وحضور معالي نائب وزير شؤون الأديان في سريلانكا السيد/ منير مظفر.
وقد أشاد معالي نائب الوزير بالجهود التي تقوم به المملكة لخدمة كتاب الله تعالى في شتى أنحاء العالم كما قدم الشكر والعرفان للقيادة الرشيدة وللمسؤولين في الوزارة والسفارة على جهودهم وتعاونهم في تعليم الناشئة في سريلانكا وتربيتهم في رياض القرآن وعلومه ومنحهم فرص المنافسات العالمية في مجال القرآن الكريم.

46 ஆவது: மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மணனப் போட்டிகள்...!இம்முறை இலங்கையிலிருந்து நால்வர் பங்கேற்பு.தொடராக வரு...
06/08/2026

46 ஆவது: மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மணனப் போட்டிகள்...!
இம்முறை இலங்கையிலிருந்து நால்வர் பங்கேற்பு.

தொடராக வருடாவருடம் நடைபெறும் உலகிலேயே மிகப் பெரும் அல்குர்ஆன் மணனப் போட்டியாகக் கருதப்படும் "மன்னர் அப்துல் அஸீஸ் அல் குர்ஆன் மணனப் போட்டிகள்" இம்முறையும் 46 ஆவது தடவையாக இன்று புனித மக்கமா நகரில் ஆரம்பமாகின்றன.

இம்முறை இலங்கையிலிருந்து நால்வர் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ்.

இந்நால்வரும் 2026 ஜனவரியில்; சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்ற மூன்றாவது தேசிய அல்குர்ஆன் மணனப் போட்டிகளில் வெவ்வேறுபட்ட பிரிவுகளில் முதலிடங்களைப் பெற்றோராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான விமானப் பயனச் சீட்டுகளை ஒப்படைத்து அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு சென்ற 4 செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் தூதரக பொறுப்பாளர் கெளரவ யாசிர் அல் ஹாஸிமி தலைமையில்; கெளரவ பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்புடன் இனிதே நடந்தேறியது.

எம் ஹாபிழ்கள் வெற்றியுடன் திரும்பிவர பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்...!

يريدون حصار بلاد الحرمين من كل جهة من خلال المليشيات التابعة لهم. والله ناصر عباده ومن اتقاه. والمملكة العظمى وجنودها ال...
27/07/2026

يريدون حصار بلاد الحرمين من كل جهة من خلال المليشيات التابعة لهم.
والله ناصر عباده ومن اتقاه. والمملكة العظمى وجنودها البواسل قادرة لسد أي عدوان غاشم.
اللهم احفظ المملكة الغالية من كل سوء ومكروه.
اللهم رد كيد الأعداء في نحورهم إنك على كل شيء قدير.

نسأل الله أن يحفظ المملكة العربية السعودية الغالية من عدوان الشرذمة الحوثية. اللهم احفظ المملكة حكومة وشعبا واحفظ أراضيه...
25/07/2026

نسأل الله أن يحفظ المملكة العربية السعودية الغالية من عدوان الشرذمة الحوثية. اللهم احفظ المملكة حكومة وشعبا واحفظ أراضيها ومقدساتها من كيد الكائدين ومن عدوان المعتدين ومن عدية الحاسدين ومن الظالمين يا رب العالمين.

23/07/2026

Address

Kurunegala
60071

Telephone

+94774248828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amjadh Razik PhD صفحة د/ محمد أمجد رازق posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr. Amjadh Razik PhD صفحة د/ محمد أمجد رازق:

Shortcuts

Share