Hikmah Educational centre

Hikmah Educational centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hikmah Educational centre, Education, Kurunegala.

14/10/2024

Hikmah Educational centre MohEmed Imran

10/08/2024

12/07/2024

MohEmed Imran Hikmah Educational centre

மையவாடிக்குள் தவறுதலாகக் கூட எந்த ஒரு கப்ரையும் மிதித்து விடக் கூடாது என்ற விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்கிறோம். மர...
20/06/2024

மையவாடிக்குள் தவறுதலாகக் கூட எந்த ஒரு கப்ரையும் மிதித்து விடக் கூடாது என்ற விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்கிறோம்.
மரணித்த மனிதர்களுக்கு இந்தளவு கண்ணியம் கொடுக்கும் நாம் உயிரோடு இருக்கும் மனிதர்களை மிதித்து, அவர்களது மரியாதையை சீர்குலைத்து, கேவலப்படுத்தி விடுகின்றோமே.
புறம் ,கோள், அவதூறு, தப்பெண்ணம் போன்ற பிறரின் மானங்களை களங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதும் பாவம்தான் என்பதை அறிந்து பேணுதலாக இருக்கக் கூடாதா?

செத்துப்போன கால்நடைகளினதும் பன்றியினதும் இறைச்சியை நாம் உண்ணுவதுமில்லை, நெருங்குவதுமில்லை. இவற்றை உண்ணுவது ஹராம் என்று அறிந்து பேணுதலாக உள்ள நாம், எமக்கு மத்தியில் சிலரின் உரிமைகளை அபகரித்து மிக இலகுவாக சாப்பிட்டு விடுகின்றோமே.

மறுமையில் அநியாயங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து பெரும் இருளாக இருக்கும்.
அநியாயம் செய்யப்பட அத்தனை பேரும் மறுமையில் நீதி பெறுவதற்காக நிச்சயம் வருவார்கள்.

17/06/2024

゚viralシfypシ゚

14/06/2024

எனது கோடாரி ஒருநாள் காணாமல் போனது.
எனது சந்தேகம் பக்கத்து வீட்டுக்காரன் மீது விழுந்தது. அவன்தான் அதனை திருடியிருப்பான் என நம்பி அவனை கண்காணிக்க ஆரம்பித்தேன்.

அவனது நடை திருடனின் நடை போன்று இருந்தது.அவனது பேச்சு திருடனின் பேச்சு போன்றே இருந்தது.
அவனது அங்க அசைவுகள் அத்தனையும் அவன்தான் திருடியிருப்பான் என உணர்த்தின.

அவன் இப்படி செய்து விட்டானே. அவனிடம் இதைப் பற்றி எப்படிக் கேட்பது என்ற சிந்தனையிலேயே அன்றைய நாள் கழிந்தது.
அடுத்த நாள் காலையில் வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் குவியலை சரி செய்து கொண்டிருந்த போது குவியலின் மேலிருந்து எனது கோடாரி கீழே விழுந்தது.
எனது சிறிய மகன் விளையாட்டாய் கோடாரியை மேலே வைத்திருக்கின்றான்.

இப்போது பக்கத்து வீட்டானைப் பார்த்தேன்.
என் கோடாரியை திருடியதற்கான எந்த அறிகுறியும் தற்போது அவனிடம் தெரியவில்லை. அவனது நடை,பேச்சு,அங்க அசைவுகள் அனைத்தும் சாதாரணமாகவே இருந்தன.

அவன் திருடவில்லை. அவன் நல்லவன்.
உண்மையில் நான்தான் திருடன். என் பக்கத்து வீட்டானின் நம்பிக்கை தன்மையை திருடி விட்டேன். அவன் என் மீது வைத்திருந்த நட்பை திருடி உடைத்து விட்டேன்.
அப்பாவியான அவன் மீது சந்தேகப்பட்ட திருட்டுக் குற்றவாளி நான்தான்.
இப்படி எத்தனை பேர் மீது நாம் அநியாயமாக சந்தேகம் கொள்கிறோம். எத்தனை பேர் பற்றி அநியாயமாக தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இது எத்தனை மகா தவறு! எவ்வளவு பெரிய பாவம்!

ஒன்று மட்டும் உண்மை: உள்ளத்தால் மாசுபட்டவன் நல்ல மனிதனைக் கூட சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பான். தப்பாகவே எண்ணம் கொள்ளுவான்.

09/06/2024
18/05/2024

HIkmah educational college

"பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளைத் தின்னும்."பறவை இறந்தவுடன், எறும்புகள் பறவையை சாப்பிடுகின்றன"காலமும் சூழ்நிலையு...
26/03/2024

"பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளைத் தின்னும்."பறவை இறந்தவுடன், எறும்புகள் பறவையை சாப்பிடுகின்றன"

காலமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். வாழ்க்கையில் யாரையும் மதிப்பிழக்கவோ, புண்படுத்தவோ கூடாது. இன்று நீங்கள் சக்தி வாய்ந்தவராக இருக்கலாம் ஆனால் நேரம் உங்களை விட சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
ஒரு மரம் ஒரு மில்லியன் தீப்பெட்டிகளை உருவாக்குகிறது. ஒரு மில்லியன் மரங்களை எரிக்க ஒரு தீக்குச்சி மட்டுமே தேவை.

எனவே
நல்லவனாக இருப்போம்!
நல்லதையே செய்வோம்!
பிறர் நலம் பேணுவோம்...

23/03/2024

ඔයාල තාම Hikmah acedemy 🏨 එකෙන් Maths ඉගෙන ගන්නේ නැද්ද..!

නෑ...! 🤷‍♂️

Oh... How saad...! 🤨😂

ඉගෙනගෙන බලන්න, ආස හිතෙයි….💯

Address

Kurunegala

Alerts

Be the first to know and let us send you an email when Hikmah Educational centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hikmah Educational centre:

Shortcuts

Share

Category