Emcc Media Unit

Emcc Media Unit மாணவர்களின் திறமைக்கு முதலிடம்...

🌈 Celebrating the joy, dreams & bright future of every child! 💙✨ *Happy Children’s Day!* 👧👦🎉 *“திடமான உள்ளங்கள் – வளமான ...
01/10/2026

🌈 Celebrating the joy, dreams & bright future of every child! 💙✨
*Happy Children’s Day!* 👧👦🎉

*“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்”* 💛

📚✨ Let every child dream, learn, grow and shine! 🌟

EMCC Broadcasting Unit | 01.10.2026 🎙️📸

🎉 🌈 💙 🎙️ 🎈 🌱 🇱🇰

30/01/2026

குளி/ எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியாகிய எமது பாடசாலையில் 2026 ம் ஆண்டின் 1ம் தரத்திற்கான மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் கால்கோள் விழா நேற்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நேற்றைய தினம் எமது பாடசாலையில்  கணித முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசால...
17/11/2025

நேற்றைய தினம் எமது பாடசாலையில் கணித முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

📚✨ *Best of Luck, A/L Champions!* ✨📚  Your hard work, dedication, and sleepless nights have brought you to this moment. ...
09/11/2025

📚✨ *Best of Luck, A/L Champions!* ✨📚
Your hard work, dedication, and sleepless nights have brought you to this moment.
May success follow every answer you write.

💫 *Believe. Achieve. Succeed.*
🌙 May Allah’s blessings guide you through!

— *Kuli/Ethungahakotuwa Muslim Central College*

*🔴 குருநாகல் குளியாபிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் பாடசாலையின் 75 ஆண்டு நிறைவு*வாசிக்க : https://www.utvnews.lk/குருநாகல்-கு...
04/10/2025

*🔴 குருநாகல் குளியாபிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் பாடசாலையின் 75 ஆண்டு நிறைவு*

வாசிக்க : https://www.utvnews.lk/குருநாகல்-குளியாபிடிய-எத/

UTV WhatsAPP குழுவில் இணைய: 👇 https://chat.whatsapp.com/J72nqEqf07hIfEQmz7ByW4?mode=ems_copy_t

UTV FaceBook பக்கத்தில் இணைய: 👇
https://www.facebook.com/share/1EsHPHWBCe

குருநாகல் குளியாபிடிய/எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தனது 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (03) சிறப்பாக கொண்டாடியது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரிப்கான் அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டது.

நடைபவணியில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்–மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர்வாசிகள் என பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பலகைகள், கலாசார நிகழ்வுகள், இசைக்குழுக்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகக் குரல்கள் நடைபவணியை மேலும் சிறப்பித்தன.

இந்த நிகழ்வின் மூலம் பாடசாலையின் கல்வி, பண்பாடு மற்றும் சமூக பங்களிப்பு குறித்து நினைவூட்டப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கப்பட்டது.

🔥 *காத்திருந்த தருணம் கைவசமாகும்!*  மிகவும் குறைந்தது *03 மணி நேரம் மட்டுமே !*  📅 *03.10.2025*  🚶‍♂️ *E.M.C.C WALK* –  7...
03/10/2025

🔥 *காத்திருந்த தருணம் கைவசமாகும்!*

மிகவும் குறைந்தது *03 மணி நேரம் மட்டுமே !*

📅 *03.10.2025*
🚶‍♂️ *E.M.C.C WALK* –
75 வருட வரலாற்றை ஒரு நடைப்பாதையில் எழுதும் நாள்!

📣 *தாமதிக்காதீர்கள் — இப்போது தயாராகுங்கள்!*

🌟 *நாளைய நம்பிக்கைக்காய் இன்று நடைபோடு!*  குளி / எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின்  *75 வருடப் பெருமைமிகு பயணத்தி...
02/10/2025

🌟 *நாளைய நம்பிக்கைக்காய் இன்று நடைபோடு!*
குளி / எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின்
*75 வருடப் பெருமைமிகு பயணத்தில்*,
நாம் ஒன்றிணைந்து எழுதும் இன்னொரு வரலாறு…

🚶‍♂️ *EMCCIAN’s WALK*
🗓️ *03ஆம் திகதி அக்டோபர் 2025*
🩵 *இன்றைய நடை — நாளைய நம்பிக்கை!*

உங்கள் அடிகள் எதிர்காலத்தின் ஒளிக்கதிர்கள்!
*கலந்துகொள்ளுங்கள்*





Happy children’s Day
01/10/2025

Happy children’s Day



30/09/2025

🌟 *நீங்கள் எதிர்பார்க்கும் உன்னதமான தருணம்!*
நூற்றாண்டை நோக்கிய பயணத்தில்அனைவரும் ஒன்றிணைவோம்.

🏫 *குளி / எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின்*
*75 ஆண்டு பூர்த்தியை* முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
*நடைபவணியில்* அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!

🚶‍♂️ *இன்றைய நடை — நாளைய நம்பிக்கை!*
👉 *ஒளிமிக்க எதிர்காலத்திற்கான*
*ஒருங்கிணைந்த பயணம்!*

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் தின நிகழ்வில் (பிரிவு 04 ) கவிதைப் போட்டியில் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி ...
25/09/2025

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் தின நிகழ்வில் (பிரிவு 04 ) கவிதைப் போட்டியில் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி S.A ZEEFA அவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Ethungahakotuwa
Kuliyapitiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emcc Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category