Hotel School of HE

Hotel School of HE HE ஹோட்டல் பாடசாலை
Hotel School of HE

விருந்தோம்ப

👉🏻ஐரோப்பா அல்லது வெளி நாட்டில்  முன்னணி ஹோட்டல் துறையில் வேலை செய்வது உங்கள் கனவாக உள்ளதா?👉🏻 உலகளாவிய துறையில் மிளிர்வதை...
26/08/2026

👉🏻ஐரோப்பா அல்லது வெளி நாட்டில் முன்னணி ஹோட்டல் துறையில் வேலை செய்வது உங்கள் கனவாக உள்ளதா?

👉🏻 உலகளாவிய துறையில் மிளிர்வதை உங்கள் பேரார்வமாக மாற்றுங்கள்.

இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!!!!

🔸இவ்விசேட துறையுடன் இன்றே இணையுங்கள்.

சில ஆசனங்கள் மட்டுமே மிகுதியாக உள்ளன.
👉🏻 இப்போதே பதிவுக்கு முந்துங்கள்

🔸பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி ( Pastry and Bakery ) - NVQ Level 03/04

👉🏻36 நாடுகளின்
அங்கீகாரப்பட்டவை

👉🏻 80 மேற்பட்ட பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி வகைகள் கற்கலாம்.

🔸புதிய வகுப்புக்கள் 19th September 2026 அன்று ஆரம்பமாக உள்ளது.

🔸 முகவரி : 129/10 3F
High level road Kottawa . ( KFC க்கு முன்பாக )

🔸ஏன் இந்த கற்கைநெறியை கற்கலாம்?

👉🏻8 மாதகால கற்கைநெறி ( திங்கள் முதல் வெள்ளி வரை ).

👉🏻கல்லுரி கல்வி மற்றும் செய்முறை பயிற்சி (திறன் அடிப்படையிலான பயிற்சி ).

👉🏻முன் அனுபவம் தேவையில்லை

👉🏻தேவைப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு, குளிரூட்டப்பட்ட சமையலறை மற்றும் வகுப்பறை.

👉🏻ஹோட்டல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் .

👉🏻சமையலுக்கான சீருடை (chef uniform )
முன்கவசம் (Apron) மற்றும் அணைத்து பொருட்களும் வழங்கப்படும்.

🔸தவணைக்கட்டனை முறை (மொத்த பெறுமதி : 210,000/=)

🔹சிறப்பு சலுகைகள்

👉🏻 NVQ சான்றிதழ் (Level 3/4 ) மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC ) அங்கீகரிக்கப்பட்ட கல்லுரி.

👉🏻கல்லுரி கல்வியின் பின்னர் வேலை வாய்ப்புகள் உத்தரவாதம் வழங்கப்படும்.

👉🏻பயிற்சி காலத்தின் போது பகுதிநேர வேலைவாய்ப்பின் மூலம் 2000/= முதல் 4000/= வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்கமுடியும்.

👉🏻சர்வதேசத்திற்கான சிறந்த வாய்ப்பு .

🔹கற்கை நெறியின் உள்ளடக்கம்

👉🏻 பான் மற்றும் பன் ( bread & buns ) - 26 வகைகள்.
👉🏻பேஸ்ட்ரிஸ் (Pastries ) - 10 வகைகள்.
👉🏻 இனிப்பான உணவு (Desserts) -
17 வகைகள்.
👉🏻கேக் ( Cakes ) - 20 வகைகள்.
👉🏻பிஸ்கட்ஸ் (Biscuits) - 7 வகைகள்

👉🏻👉🏻 கேக் அலங்கார தொழில் நுட்பங்கள் (Cake Decorating Techniques).

பாரதி(Barathi)(தமிழ் மற்றும் ஆங்கிலம்):0740957063
Office: 076 005 0741 | 0117446002 | 076 356 6552
👉🏻👉🏻பதிவுகளுக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்தை WhatsApp or Messenger ஊடக அனுப்பவும் .

🔹மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட கல்லுரி .
PO1/ 0805

We proudly announce that Mr. Vishwa Thenuwara has been recognized as the Shining Star and Batch Top of HE Hotel School  ...
24/04/2026

We proudly announce that Mr. Vishwa Thenuwara has been recognized as the Shining Star and Batch Top of HE Hotel School at the Annual Convocation held at the BMICH.

We warmly congratulate him on his outstanding success and achievements, and wish him all the very best in his future endeavors.

23/04/2026

👉🏻ஐரோப்பா அல்லது வெளி நாட்டில் முன்னணி ஹோட்டல் துறையில் வேலை செய்வது உங்கள் கனவாக உள்ளதா?

👉🏻 உலகளாவிய துறையில் மிளிர்வதை உங்கள் பேரார்வமாக மாற்றுங்கள்.

இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!!!!

🔸இவ்விசேட துறையுடன் இன்றே இணையுங்கள்.

சில ஆசனங்கள் மட்டுமே மிகுதியாக உள்ளன.
👉🏻 இப்போதே பதிவுக்கு முந்துங்கள்

🔸பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி ( Pastry and Bakery ) - NVQ Level 03/04

👉🏻36 நாடுகளின்
அங்கீகாரப்பட்டவை

👉🏻 80 மேற்பட்ட பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி வகைகள் கற்கலாம்.

🔸புதிய வகுப்புக்கள் 20th June 2026 அன்று ஆரம்பமாக உள்ளது.

🔸 முகவரி : 129/10 3F
High level road Kottawa . ( KFC க்கு முன்பாக )

🔸ஏன் இந்த கற்கைநெறியை கற்கலாம்?

👉🏻8 மாதகால கற்கைநெறி ( திங்கள் முதல் வெள்ளி வரை ).

👉🏻கல்லுரி கல்வி மற்றும் செய்முறை பயிற்சி (திறன் அடிப்படையிலான பயிற்சி ).

👉🏻முன் அனுபவம் தேவையில்லை

👉🏻தேவைப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு, குளிரூட்டப்பட்ட சமையலறை மற்றும் வகுப்பறை.

👉🏻ஹோட்டல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் .

👉🏻சமையலுக்கான சீருடை (chef uniform )
முன்கவசம் (Apron) மற்றும் அணைத்து பொருட்களும் வழங்கப்படும்.

🔸தவணைக்கட்டனை முறை (மொத்த பெறுமதி : 210,000/=)

🔹சிறப்பு சலுகைகள்

👉🏻 NVQ சான்றிதழ் (Level 3/4 ) மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC ) அங்கீகரிக்கப்பட்ட கல்லுரி.

👉🏻கல்லுரி கல்வியின் பின்னர் வேலை வாய்ப்புகள் உத்தரவாதம் வழங்கப்படும்.

👉🏻பயிற்சி காலத்தின் போது பகுதிநேர வேலைவாய்ப்பின் மூலம் 2000/= முதல் 4000/= வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்கமுடியும்.

👉🏻சர்வதேசத்திற்கான சிறந்த வாய்ப்பு .

🔹கற்கை நெறியின் உள்ளடக்கம்

👉🏻 பான் மற்றும் பன் ( bread & buns ) - 26 வகைகள்.
👉🏻பேஸ்ட்ரிஸ் (Pastries ) - 10 வகைகள்.
👉🏻 இனிப்பான உணவு (Desserts) -
17 வகைகள்.
👉🏻கேக் ( Cakes ) - 20 வகைகள்.
👉🏻பிஸ்கட்ஸ் (Biscuits) - 7 வகைகள்

👉🏻👉🏻 கேக் அலங்கார தொழில் நுட்பங்கள் (Cake Decorating Techniques).

பாரதி(Barathi)(தமிழ் மற்றும் ஆங்கிலம்):0740957063
Office: 076 005 0741 | 0117446002 | 076 356 6552
👉🏻👉🏻பதிவுகளுக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்தை WhatsApp or Messenger ஊடக அனுப்பவும் .

🔹மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட கல்லுரி .
PO1/ 0805

🛑 TVEC Registered Training Instituteතෘතීයක හා වෘත්තීය අධ්‍යාපන කොමිෂන් සභාවේ අනුමැතිය ලත් ආයතනයකි. (P01/0805)‼️✨ පේස්ට්‍...
06/03/2026

🛑 TVEC Registered Training Institute
තෘතීයක හා වෘත්තීය අධ්‍යාපන කොමිෂන් සභාවේ අනුමැතිය ලත් ආයතනයකි. (P01/0805)

‼️✨ පේස්ට්‍රි සහ බේකරි පිළිබඳ- ජාතික වෘත්තිය සුදුසුකම් මට්ටම 03/04 👩‍🍳🧑🏻‍🍳🥐🥯🍞🥖🍨🍰🎂🥧‼️✨

🔸பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி ( Pastry and Bakery ) - NVQ Level 03/04

✨Pastry & Bakery -National Vocational Qualification (NVQ Level 03/04)✨

‼️✨වෘත්තීය සූපවේදය පිළිබඳ- ජාතික වෘත්තිය සුදුසුකම් මට්ටම 03/04🍜🫕🥘🍲🍰🥧🍨🍧🍮🍷🍸🍹☕🍵🍤‼️✨

✨தொழில்முறை சமையற்கலை(Professional Cookery)-NVQ Level 03/04(National Vocational Qualification)மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.✨(TVEC Registered:P01/0805)

✨Professional Cookery -National Vocational Qualification (NVQ Level 03/04)✨

ලෝකයේ ⁣🌍 සෑම රටකින්ම පිළිගන්නා සහතිකය 📃💯👩‍🍳🧑🏻‍🍳

👉💸වැටුප් සහිත සය මාසික පුහුණුව හෝටල් පාසලෙන්

👉 සියලු අමුද්‍රව්‍ය හා උපකරණ, චෙෆ් නිල ඇඳුම් කට්ටල 03ක් ඒප්‍රන් සහ හැට් සමඟ නොමිලේ ‼️

🔹சமையலுக்குரிய முன்கவசம்( Apron),தொப்பி (Chef hat) மற்றும் 3 சீருடைகள்(Chef Uniforms) வழங்கப்படும்.

👉 ක්ෂේත්‍ර චාරිකාව තරු පන්තියේ හෝටලයකට

🌀 පන්ති ආරම්භය මාර්තු 16

🛑මූලික ගෙවීම රු. 20,000/-ක් පමණයි. 🛑

✨️📲 වැඩි විස්තර දැනගන්න අදම ඔබගේ නම, ගම, වයස සමඟ දුරකථන අංකය අප වෙත Whatsapp කරන්න.✨️

📱 076 356 6552 - Sasitha
📱 076 356 6522 - Leo
📱 076 753 6552 - Madara
📱074 095 7063 - Tamil
☎️ 011 7 446 002
💻www.hospitalityeducation.lk

129/10,High Level Road,Kottawa.

Happy 78th Sri Lankan Independence Day!Proud of our history, culture, and resilience. 🇱🇰
04/02/2026

Happy 78th Sri Lankan Independence Day!
Proud of our history, culture, and resilience. 🇱🇰

🛑  தற்போது சாதாரண தர பரீட்சை (O/Ls)முடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களா?இதோ உழைப்பதற்கு ஒர் வாய்ப்பு💸 💰அத்தோடு உங்கள்...
18/12/2025

🛑 தற்போது சாதாரண தர பரீட்சை (O/Ls)முடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களா?
இதோ உழைப்பதற்கு ஒர் வாய்ப்பு💸 💰அத்தோடு உங்கள் திறமைகளை வளர்க்க கூடிய📈 பெறுமதி மிக்க கற்கை நெறி!😱😲
❗❗வேலை வாய்ப்பும் கற்கைநெறியும் ஒரே இடத்தில்❗❗
✨தொழில்முறை சமையற்கலை(Professional Cookery)-NVQ Level 03/04(National Vocational Qualification)மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.✨(TVEC Registered:P01/0805)

❗❗இதோ இணையுங்கள்❗❗
👉வகுப்பு நேரம்:கிழமை நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் பகல் 1.00மணி வரை.

🛑பதிவுகள் செய்யும் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
👉👉வரையறுக்கபட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர்.
உங்கள் ஆசனங்களை பதிவதற்கு முந்துக்கள்!
✈அதிகமாக கோரப்படுகின்ற வெளிநாட்டு வேலைகளிற்கு செல்வதற்குரிய வாய்ப்பினை பெறலாம்.....
✨சாதாரண தர பரீட்சை (O/L)அல்லது உயர்தர பரீட்சை(A/L) முடித்து விட்டீர்களானால், இதோ உங்களுக்குரிய அரிய வாய்ப்பு.........
தொழில்முறை சமையற்கலையினை (Professional Cookery)கற்கவும் மற்றும் அதிக ஊதியம் பெறக்கூடிய தொழிலினை தொடரவும் முடியும்.✨
➡ முகவரி(Location) :129/10,3F,ஹய் லெவல் வீதி, கொட்டாவ (KFCக்கு முன்பாக)
[129/10,3F,High Level Road,Kottawa(Opposite KFC)]

📞தொடர்புகளுக்கு

📱பாரதி(Barathi)(தமிழ் மற்றும் ஆங்கிலம்):0740957063
0117446002

🌀கற்கைநெறிக்குரிய காலம்:
8 மாதம் (முழு நேரம்)
⚜கட்டணம்: 235,000/=(தவணை கட்டண முறையில் செலுத்தலாம்)
🎓கற்கைநெறியின் போது நீங்கள் பெற்றுக்கொள்ள கூடிய நன்மைகள்:
🔹NVQ Level 4 சான்றிதழ்(சர்வதேச அங்கீகாரம் பெற்றது)
🔹பெறுமதிமிக்க சான்றிதழ் கல்லூரியினால் வழங்கப்படும்.
🔹ஆங்கில பேச்சு (Spoken English)பயிற்சி இலவசம்.
🔹கற்கைநெறியின் இறுதியில் பேசும் ஆங்கிலத்திற்குரிய
(Spoken English) சான்றிதழ் வழங்கப்படும்.
🔹புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வித்தியாசமான பாண் (Bread)வகைகள் மற்றும் பண்(Buns) தயாரிப்பதற்குரிய பயிற்சி வழங்கப்படும்.
🔹சமையலுக்குரிய முன்கவசம்( Apron),தொப்பி (Chef hat) மற்றும் 3 சீருடைகள்(Chef Uniforms) வழங்கப்படும்.
🔹கற்கைநெறியின் பின்பு
வேலை வாய்ப்பு
🔹முன் அனுபவம் தேவையில்லை.
🔹புதுமையான செய்முறை பயிற்சி
🔹இத்துறையில் அனுபவம் உடைய பயிற்றுவிப்பாளர்கள்.
🔹கல்லூரியினால் எல்லா பொருட்களும் உபகரணங்களும் வழங்கப்படும்.
🔹குளிரூட்டப்பட்ட சமையலறை மற்றும் வகுப்பறைகள்.
🔹தொழில் துறை சார்ந்த சுற்றுலா
🔹திறன் அடிப்படையிலான பயிற்சி-CBT
(Competency Based Training)
📚பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்:
1)சுகாதார தரம்(Hygiene Standard)
2)ஒழுங்குபடுத்தும் செயல்முறை
(Mise-en-place procedure)
3)சமைக்கும் முறை(Cooking method)
4)பானங்களின் தயாரிப்பு(சூடான/குளிர்மையான)[Beverage preparation (Hot/Cold)]
5)இடையீட்டப்பம்
(Sandwiches)
6) பசியை தூண்டும் உணவு
(Salad & appetizers)
7) காய்கறி, மீன்,இறைச்சி போன்றவற்றை வேக வைத்து எடுக்கப்படும் திரவம் (Stocks), சூப் (soups) மற்றும் சோர்ஸ்(sauces)
8) உணவுக்குப் பின் உட்கொள்ளும் இனிப்பு(Desserts)
9) அடிப்படை இன உணவுகளை உள்ளடக்கிய 32 வகைகள்:
-இலங்கை(Sri Lankan)
-இத்தாலி(Italian)
-இந்தியா(Indian)
-சீனா(Chinese)
-மேற்கத்திய நாடுகள்(Western)
10)பாண் மற்றும் பன்(Bread & Buns)
11)கேக் மற்றும் பப் பேஸ்ட்ரி(Cakes & Puff Pastries)
📩பதிவுகளுக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்தை WhatsApp or Messenger ஊடாக அனுப்பவும் .
➡மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி .
PO1/ 0805

27/11/2025

🎓❤️ A proud moment for all of us! HE Hotel School successfully completed Convocation 2025 at the BMICH on the 20th of November.

Here are some of the unforgettable highlights from this remarkable day! ✨️

Address

Kottawa
10230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

0117 446 002

Alerts

Be the first to know and let us send you an email when Hotel School of HE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hotel School of HE:

Shortcuts

Share