N/Cambridge College, Kotagala

N/Cambridge College, Kotagala BE THE CHANGE THAT YOU WANT TO SEE

Huge congratulations to the students and teachers of Cambridge College! Taking  first place at the Divisional Level (Div...
30/04/2026

Huge congratulations to the students and teachers of Cambridge College! Taking first place at the Divisional Level (Division 2) is no small feat—it speaks volumes about the talent, hard work, and dedication within your school community.

Management of Cambridge College Kotagala

29/04/2026
இன்று 09/10/2026 எமது கல்லூரி அதிபராக திரு.S.சிவகுமார் (சன்குமார்) கடமை பொறுப்பேற்றார்
10/04/2026

இன்று 09/10/2026 எமது கல்லூரி அதிபராக திரு.S.சிவகுமார் (சன்குமார்) கடமை பொறுப்பேற்றார்

கேம்பிரிஜ் கல்லூரி மாணவர்கள் 149 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி
03/04/2026

கேம்பிரிஜ் கல்லூரி மாணவர்கள் 149 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி

Celebrating 23 years of excellence! 🎉For over two decades, Cambridge College Kotagala has been dedicated to shaping mind...
21/03/2026

Celebrating 23 years of excellence! 🎉

For over two decades, Cambridge College Kotagala has been dedicated to shaping minds, fostering dreams, and building a strong community of future leaders.

We take pride in our journey, our achievements, and most importantly — our students.

Here’s to many more years of success, growth, and inspiration. 💙

Happy 23rd Anniversary to Cambridge College Kotagala!

26/12/2025

Happy birthday & Retirement life sir...

கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்ற நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2 கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அதிபர் திரு ஜேசுதாசன் ஐயா அவர்களின் பணி ஓய்வு காலம் மிக சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 1992 முதல் 2008 வரை ஆசிரியராகவும் 2009 முதல் அதிபராகவும் தனது கல்விப் பணியை சிறப்பாக தொடர்ந்து உள்ளார்.
நான் டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை ஆற்றிய காலங்களில் கல்வி தொடர்பான அனேகமான விடயங்களை கலந்துரையாடி உள்ளோம். அவரது அனுபவம் நமக்கு உதவும்.

නුවරඑළිය අධ්‍යාපන කලාපයේ 2 වන කොට්ඨාශයේ කේම්බ්‍රිජ් විද්‍යාලයේ විදුහල්පති ජේසුදාසන් මහතාට මම ඉතා සතුටුදායක විශ්‍රාම දිවියක් ප්‍රාර්ථනා කරන අතර ඔහුට මගේ සුභ පැතුම් පිරිනමමි. ඔහු 1992 සිට 2008 දක්වා ගුරුවරයෙකු ලෙසත් 2009 සිට විදුහල්පති ලෙසත් තම අධ්‍යාපන කටයුතු කරගෙන ගොස් ඇත.

ඩෙස්ෆෝර්ඩ් දෙමළ මහා විද්‍යාලයේ විදුහල්පති ලෙස මා සේවය කළ කාලය තුළ, අධ්‍යාපනයට අදාළ බොහෝ කරුණු අපි සාකච්ඡා කර ඇත්තෙමු. ඔහුගේ අත්දැකීම් අපට උපකාරී වනු ඇත.

His services...
As a teacher
1992 Derry Clare T V
1994 Mayfield T. V
1996 Chrysler's farm
2005 Kotagala T. M.V
2010 Saraswathy tmv

As a Duputy Principal
2011 Patana TV
2012 Saraswathy T. M. V

As a Principal
2013 Royal College lindula
2023 Cambridge College (Duputy Pr)
2024 Principal - Cambridge College, Kotagala

Happy birthday & Happy retirement life sir.

Happy retirement sir
22/12/2025

Happy retirement sir

நுவரெலியா இளைஞர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.நுவரெலியா மாவட்டம் சென்கூம்ஸ், தலவாக்கலையை சேர்ந்த வைத்தில...
25/11/2025

நுவரெலியா இளைஞர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.

நுவரெலியா மாவட்டம் சென்கூம்ஸ், தலவாக்கலையை சேர்ந்த வைத்திலிங்கம் பிள்ளை – ஜெயந்தி தம்பதிகளின் மகன் அஜித் வைஜெயந்த, 24.11.2025 அன்று இலங்கை சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக அதிகாரப்பூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அஜித் வைஜெயந்த
நு/சென்கூம்ஸ் மகா வித்தியாலயம்,
நு/கேம்பிரிட்ஜ் கல்லூரி, கொட்டக்கலை,
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் ஆியவற்றின் பழைய மாணவராவார்.

Cambridge College has won first place at the zonal level in the short film competition and has been selected for the pro...
09/11/2025

Cambridge College has won first place at the zonal level in the short film competition and has been selected for the provincial level.

Short Film - Moral Circle

Teacher Incharge Mr. K. Malarvannan
Supporting Staff Mrs. L.Annpriya.

Directors -
Mas. R.Shahithyan Grade 7E
Mas. V.Vikramadhithyan Grade 7E

Script writers - Ms. R.Poornisha Grade 9E Ms.N. S. Sarah Grade 9E

Editors - Mas. S. Kavish Grade 9E
Mas. T. Samrish Grade 9E

Cinematographers - Mas.C.Lidhushan Grade 9E
Mas. A. Ammaar Grade 9 E

Music Composer -
Mas. S. Danny Joel Grade 10B

Costume Designer -
Ms. M. I. F. Zikra Grade 9E Mas. R. Harinath Grade 8A

Make-up Artist -
Ms. S. Mirithihashini Grade 9E
Ms. S. Kavishni 9E

Actors/ Actress -

Mrs. Sangeetha ( Teacher)
Mas. R. Shane 9 E
Ms. Poojitha 9E
Ms. V. Hansheeya 6 E
Ms. S. Beniliyah 8E
Ms. S. Sheshakshi
Mas. K. Laksh*th 6E
Ms. C. Rashmitha 8E
Ms. S. Lishaniya 7E
Mas. J. Vigesh 8E
Ms. Gayal rose 7E
Ms. U. Dhaksh*tha 8E

Huge congratulations on your outstanding achievement! Your creativity and hard work shine through in your film, your guidance and expertise played a significant role in their success.Congratulations you've helped to shape the next generation of filmmakers. Congratulations on their achievement!

11/10/2025

கொட்டகலை கேம்பிரிட்ஜ் தேசிய கல்லூரியின் பழைய மாணவரான கந்ததாசன் ஹரிஸ் (Kanthathasan Harish), களனிப் பல்கலைக்கழகத்தின் (University of Kelaniya) 152வது பட்டமளிப்பு விழாவில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் கௌரவப் பட்டப்படிப்பு (Bachelor of Information and Communication Technology Honours) பெற்றுள்ளார்.

தற்போது அதே பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடத்தில் (Faculty of Computing and Technology) மென்பொருள் பொறியியல் துறையில் விரிவுரையாளராக (Demonstrator) பணியாற்றி வருகிறார். புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இணைத்து சமூகத்திற்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவது இவரது நோக்கம்.

நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது கல்லாரியின் ஆசிரிய நலன்புரி ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக ந...
07/10/2025

நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது கல்லாரியின் ஆசிரிய நலன்புரி ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக நடைபெற்ற மென்பந்து கிரிகெட் போட்டி

Address

N/Cambridge College
Kotagala Town
22080

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when N/Cambridge College, Kotagala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category