Kandakettiya Tamil Maha Vidyalaya - National School

Kandakettiya Tamil Maha Vidyalaya - National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kandakettiya Tamil Maha Vidyalaya - National School, School, KANDEKETTIYA, HULUGANGA, Kosgama.

06/10/2022
2022.08.28 அன்று நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பங்குபற்றிய கந்த கட்டிய தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அனைத்து...
30/08/2022

2022.08.28 அன்று நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பங்குபற்றிய கந்த கட்டிய தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அனைத்து போட்டிகளிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்களுக்கும், மாணவச் செல்வங்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கந்த கட்டிய தமிழ் மகா வித்தியாலயம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
நாட்டார் பாடல்- முதலாம் இடம்.
இலக்கிய விமர்சனம்- முதலாம் இடம்.
குறு நாடகம்- முதலாம் இடம்.
குழு இசை- இரண்டாமிடம்.
தமிழ் அறிவு போட்டி- இரண்டாமிடம்.
அறிவிப்பாளர் போட்டி- இரண்டாமிடம்.
தனிநடிப்பு- இரண்டாமிடம்.
குறுநாடக ஆக்கம்- இரண்டாமிடம்.
பேச்சுப்போட்டி- மூன்றாமிடம்.

Address

KANDEKETTIYA, HULUGANGA
Kosgama

Opening Hours

Monday 07:30 - 01:30
Tuesday 07:30 - 01:30
Wednesday 07:30 - 01:30
Thursday 07:30 - 01:30
Friday 07:30 - 01:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandakettiya Tamil Maha Vidyalaya - National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category