Highway Driving School

Highway Driving School “Learn Safe Driving Not Just For a License”

18/06/2020
சந்தோஷமும் செல்வமும்நம் வாழ்வில் பொங்கி வரசாதி மத பேதமின்றிசங்கடங்கள் ஏதுமின்றிகை கூப்பி வரவேற்போம்தை பொங்கல் திருநாளை.....
14/01/2019

சந்தோஷமும் செல்வமும்
நம் வாழ்வில் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சங்கடங்கள் ஏதுமின்றி
கை கூப்பி வரவேற்போம்
தை பொங்கல் திருநாளை...

Festival celebration ...
01/01/2019

Festival celebration ...

31/12/2018

Another year has passed, another year has come. I wish for you that, with every year, you achieve all of your dreams. May God pour love and care on you. Happy New Year.

வாழைச்சேனை ,  வாகரை மக்களுக்காக புதுப்பொழிவுடன் உங்களை நாடி ஹைய்வே சாரதி பயிற்சி பாடசாலை காலடித்தடம் பதித்துள்ளது. அனைவர...
22/12/2018

வாழைச்சேனை , வாகரை மக்களுக்காக புதுப்பொழிவுடன் உங்களை நாடி
ஹைய்வே சாரதி பயிற்சி பாடசாலை
காலடித்தடம் பதித்துள்ளது.
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

(வாகரை பஸ் தரிப்பிடத்துக்கு முன்பு மேல் மாடியில், பவானி ஸ்டுடியோ அருகாமையில்)

நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான பண்டிகை தான் தீபாவளி,நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடபடுவ...
05/11/2018

நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான பண்டிகை தான் தீபாவளி,
நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடபடுவது தீபாவளி,
நாம் என்றென்றும் ஒன்று கூடி இருந்து இன்றும் போல் என்றும் நாம் ஒற்றுமையாக இருப்போம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மழையிலும் கடமை உணர்வு தவராத மாணவர்கள் ..
28/10/2018

மழையிலும் கடமை உணர்வு தவராத மாணவர்கள் ..

17/07/2018

#பிரயாணமும்_தூக்கமும்

நெடுந்தூரப் பயணத்தில் வாகன ஓட்டுனருக்கு வரும் சிறு தூக்கம் பேராபத்தானது.

அதிகமான ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இலக்கை அடைய வேண்டுமென்பதை விட விரைவாக சென்றடைய வேண்டுமென நினைப்பதே இவ்வாறான அநாவசியமான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

தூக்கத்தை ஒருவாராக சுதாகரித்து கண்களை விரித்தபடி வைத்திருக்க முனையும் ஓட்டுனர்கள் தனது கண்கள் விரிந்திருந்தாலும் தன் முழு உடலையும் கட்டுப்படுத்தும் மையமான #மூளை #களைப்படைந்து #உறங்கிவிடுவதை உணரத் தவறுகிறார்கள்.
எவ்வளவு பெரிய திறமையான சாரதியாகவிருந்தாலும் தூக்கத்தை overtake பண்ணுவதென்பது அசாத்தியமே. நீங்கள் வாகனத்தின் கண்ணாடியைப் பணித்தல், வானொலி சப்தத்தை உயர்த்தல் போன்ற யுக்திகளை பாவித்தாலும் வேலைக்காகாது. அது உங்கள் மூளையின் களைப்பை நீக்கவே நீக்காது.
எனவே தூக்கம் இலேசாக வரும்போதே அதனை உணர்ந்து வாகனத்தை நிறுத்தி தன்னையும் தன்னை நம்பி வரும் பிரயாணிகளையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும்.

வாகனத்தை நிறுத்தவேண்டிய தருணத்தை உணர்த்தும் உடல் அறிகுறிகள்:

1. தொடர்ச்சியான கண்சிமிட்டல் (Frequent blinking), கண் மடல் திறப்பதற்கு கஷ்டமாக பாரமானதாக இருத்தல் (heavy eyelid).

2. ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நினைவுகள் வருதல்.

3. சில நிமிடங்களுக்கு முன் நடந்த விடயங்களை ஞாபகப்படுத்த முடியாதிருத்தல்.

4. தொடர்ச்சியான கொட்டாவி, தொடர்ச்சியாக கண்ணைக் கசக்குதல்.

5. தலையை நேராக நிமிர்த்தி வைக்க முடியாதவாறு உணர்தல்.

6. வாகனம் பாதையில் செல்ல வேண்டிய பக்கத்திலிருந்து விலக முனைதல்.

7. அமைதியற்ற எரிச்சலான உணர்வு வருதல். (Restless and irritable).


இவ்வாறான அறிகுறிகள் வந்தால் உடனடியாக வாகனத்தை வீதியினோரமாக பாதுகாப்பாக நிறுத்தி குறைந்தது 20நிமிடம் தூங்குவதன் (short nap) மூலம் உடலும், மூளையும் புத்துணர்வு பெற்று தமது மீதிப் பயணத்தை பாதுகாப்பானதாக்க உதவுவதுடன் பெறுமதியான உயிர்களையும் சேதமின்றி கொண்டுசேர்க்க பேருதவியாய் அமையும்.

Address

Main Street, Kommathurai, Batticaloa
Kommaturai
30376

Opening Hours

Monday 07:00 - 18:00
Tuesday 07:00 - 18:00
Wednesday 07:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Friday 07:00 - 18:00
Saturday 07:00 - 18:00
Sunday 10:00 - 16:00

Telephone

0777149001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Highway Driving School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Highway Driving School:

Shortcuts

Share

Category