J/ Meesalai Veerasingam Primary Vidyalayam

J/ Meesalai Veerasingam Primary Vidyalayam யா/ மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம்

17/03/2026
பழைய மாணவர்களின் வரலாற்றுப் பதிவு நிகழ்வு!!1996 தரம்-5 batch பழைய மாணவர்களால் மேலைத்தேய இசை வாத்திய உபகரணங்கள் மற்றும் ப...
31/10/2025

பழைய மாணவர்களின் வரலாற்றுப் பதிவு நிகழ்வு!!
1996 தரம்-5 batch பழைய மாணவர்களால் மேலைத்தேய இசை வாத்திய உபகரணங்கள் மற்றும் புல் வெட்டும் இயந்திரம் எமது பாடசாலைக்கு கையளிப்பு செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும்,...
04/09/2025

யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும், சித்தியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களை வழிப்படுத்திய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று  (26.06.2025)யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகாணம ட்ட செயற்பட் டு மகிழ்வோம் போட்டியில் தென்மராட்சி...
26/06/2025

இன்று (26.06.2025)யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகாணம ட்ட செயற்பட் டு மகிழ்வோம் போட்டியில் தென்மராட்சி வலயம் சார்பாக கலப்பு அணிகள், ஆண் அணிகள், பெண் அணிகள் என 9 அணிகள் நிகழ்வில் பங்கு பற்றி எமது பாடசாலையான யா / மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 3 பெண்கள் அணி மாகாண மட்டத்தில் முதல் இடம் பெற்று சாதனை படைத்து தேசியத்து தெரிவாகி யுள்ளது. இச் சாதனைக்கு அயராது உழைத்த செயற்பட்டு மகிழ்வோம் பொறுப்பாசிரியர் திருமதி கோமதி திருக்கேதீஸ்வரன் மற்றும் கவிதா அபூர் வபாலன் அவர்களுக்கும் மாணவச் செல்வங்க ளு க்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Congratulations. Scholarship Exam  For Grade 5  Students 2024J/MEESALAI VEERASINGAM  PRIMARY SCHOOL
31/01/2025

Congratulations. Scholarship Exam For Grade 5 Students 2024
J/MEESALAI VEERASINGAM PRIMARY SCHOOL

30/01/2025

Sports meet 2025

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை  5 S தரச் சான்று பெற்றுள்ளது.இலங்கையில் 5 S தரச் சான்று பெற்ற மூன்று பாடசாலைகளில்  ஒன்றா...
21/01/2025

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை
5 S தரச் சான்று பெற்றுள்ளது.

இலங்கையில் 5 S தரச் சான்று பெற்ற மூன்று பாடசாலைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

தரம் 5 பெண்கள் அணி மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி யில் 1ம்இடம். மாணவர்களிற்கும்பயிற்சியளித்த ஆசிரியர் களிற்கும்ப...
10/12/2024

தரம் 5 பெண்கள் அணி மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி யில் 1ம்இடம். மாணவர்களிற்கும்பயிற்சியளித்த ஆசிரியர் களிற்கும்பாராட்டுக்கள்

Today November 10 , 2024 an evaluation team from Colombo visited j/Meesalai veerasingam primary school. The visit was li...
10/09/2024

Today November 10 , 2024 an evaluation team from Colombo visited j/Meesalai veerasingam primary school. The visit was likely part of a formal review process to assess our school’s performance,Facilities and overall standards.

Address

Meesalai North
Kodikamam

Telephone

+94212270123

Website

Alerts

Be the first to know and let us send you an email when J/ Meesalai Veerasingam Primary Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category