கிரான் மத்திய கல்லூரி

கிரான் மத்திய கல்லூரி BT/KK/KIRAN CENTRAL COLLEGE

05/12/2025
05/12/2025
மாணவர்கள் உதவிகளை வழங்கிய போது....
05/12/2025

மாணவர்கள் உதவிகளை வழங்கிய போது....

Archive Update:01.09.2025
14/11/2025

Archive Update:
01.09.2025

Archive Update:கோரளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்...
14/11/2025

Archive Update:
கோரளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 14.10.2025 அன்று நடைபெற்ற காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.

08/11/2025

''திறன் விருத்தி போட்டி - 2025"
பேச்சு போட்டியில் மாணவி. வசந்தராசா சஸ்மிதா இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். மாணவிக்கு பாடசாலை சமூகத்தின் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

''அரச நடன விழா 2025 '' தேசிய மட்ட போட்டியில் எமது மாணவர்கள் வவுனியா நகர சபை மண்டபத்தில் பங்கு பற்றிய சில நிகழ்வுகள்   - ...
04/11/2025

''அரச நடன விழா 2025 ''
தேசிய மட்ட போட்டியில் எமது மாணவர்கள் வவுனியா நகர சபை மண்டபத்தில் பங்கு பற்றிய சில நிகழ்வுகள் - 02.11.2025

கோட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் இன்று காலை ஆராதனையில் வழங்கி வைக...
29/10/2025

கோட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் இன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.

சமூக விஞ்ஞான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் இன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.
28/10/2025

சமூக விஞ்ஞான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் இன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.

Archive Update:Shotokan Karate Championship 2025 இல் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 14.10.2025 அன்று காலை ஆ...
21/10/2025

Archive Update:
Shotokan Karate Championship 2025 இல் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 14.10.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.

Address

A15 Road, Batticaloa
Kiran

Alerts

Be the first to know and let us send you an email when கிரான் மத்திய கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category