Kinniya Central College

Kinniya Central College Kinniya Central College is one of the leading National School in Trincomalee District. It was starte It was started in 1958.

after gradual development it stands one of the prominent National School in Sri Lanka. It caters the educational needs of Primary, Secondary and Advance levels students who comes from throughout the island. Now it has 2100 students and 80 teachers.

13/11/2021
G.C.E. O/L 2020
25/09/2021

G.C.E. O/L 2020

இப் பரீட்சையானது கிண்ணியா மத்திய கல்லூரி ஆசிரியர்களால் நடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இங்கே கூறப்பட்டுள்ள பெயரை உ...
13/09/2021

இப் பரீட்சையானது கிண்ணியா மத்திய கல்லூரி ஆசிரியர்களால் நடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இங்கே கூறப்பட்டுள்ள பெயரை உடைய ஆசிரியர்கள் கிண்ணியா மத்திய கல்லூரி ஆசிரியர்கள் அல்லர். எனவே இவ்வாறான போலி பெயர்களால் மாணவர்களுக்கு ஒன்லைன் வகுப்புகள் நடத்தும் போலி ஆசிரியர்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என பெற்றோர்களை வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.

16/07/2021

WE NEED MORE AND MORE SLEAS OFFICERS TO OUR ZONE SO TEACHERS PUT YOUR MAXIMUM EFFORT

Heartfelt Gratitude
16/11/2020

Heartfelt Gratitude

Principal Congratulate
16/11/2020

Principal Congratulate

Result Analysis over 06 years from 2014 to 2020
16/11/2020

Result Analysis over 06 years from 2014 to 2020

Principal Congratulate the Class Teachers
16/11/2020

Principal Congratulate the Class Teachers

Result Analysis of Grade-05 Scholarship Examination -2020
16/11/2020

Result Analysis of Grade-05 Scholarship Examination -2020

Again with new update(3 more entrance)எமது கல்லுரியிலிருந்து 2019 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல...
28/10/2020

Again with new update(3 more entrance)

எமது கல்லுரியிலிருந்து 2019 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் விபரம்

கல்லுரியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மருத்துவ ¸ பொறியியல் துறைகள் உட்பட பல்வேறு துறைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் மேலும் வர்த்தகத்துறையில் பரீட்சைக்கு தோற்றிய 6 மாணவர்களும் சித்தியடைந்து அதில் 4 மாணவர்கள் முகாமைத்துவ கற்கை நெறிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி கல்லுரிக்கு புகழ் சேர்த்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றார்களுக்கும் எமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்

எமது கல்லுரியிலிருந்து 2019 ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ...
27/10/2020

எமது கல்லுரியிலிருந்து 2019 ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் விபரம்

வரலாற்றில் என்றுமில்லாதவாறு மருத்துவ ¸ பொறியியல் துறைகள் உட்பட பல்வேறு துறைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் மேலும் கல்லுரியின் வர்த்தகத்துறையில் பரீட்சைக்கு தோற்றிய 6 மாணவர்களும் சித்தியடைந்து அதில் 4 மாணவர்கள் முகாமைத்துவ கற்கை நெறிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி கல்லுரிக்கு புகழ் சேர்த்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றார்களுக்கும் எமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்

Address

Main Street, Kinniya
Kinniyai
31100

Alerts

Be the first to know and let us send you an email when Kinniya Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kinniya Central College:

Shortcuts

Share

Category