Learning Resource Library

Learning Resource Library 📚 Your one-stop learning hub! Learn, grow, and achieve your goals with confidence.
(1)

Access educational resources, career guidance, competitive exam materials, past papers, study tips, and learning opportunities for students and lifelong learners.

மெல்ல கற்போருக்கான தமிழ் செயலட்டைகள் | தரம் 02,03,04 அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!ஆக்கம்: MRS J S KURAISHA
10/08/2026

மெல்ல கற்போருக்கான தமிழ் செயலட்டைகள் | தரம் 02,03,04

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

ஆக்கம்: MRS J S KURAISHA

EB Exam 01 - கல்வி தொடர்பான சட்டங்கள் இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.அதிகமானோர் ...
10/08/2026

EB Exam 01 - கல்வி தொடர்பான சட்டங்கள்
இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

ஆக்கம்: G. SANJEEPAN (SLTS)

EB Exam 01 - கல்வியில் எண்மான (டிஜிட்டல்) தொழிநுட்பம் இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கை...
10/08/2026

EB Exam 01 - கல்வியில் எண்மான (டிஜிட்டல்) தொழிநுட்பம்
இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

ஆக்கம்: G. SANJEEPAN (SLTS)

EB Exam 01 - கற்பித்தல் முறைகள் இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.அதிகமானோர் பயனடைய...
10/08/2026

EB Exam 01 - கற்பித்தல் முறைகள்
இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

ஆக்கம்: G. SANJEEPAN (SLTS)

🔤📚 ஆங்கில எழுத்துக்களுடன் சொற்களை எளிதாகக் கற்போம்! 🌈ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் (A–Z) அதனுடன் தொடர்புடைய 8 எளிய சொற்கள...
09/08/2026

🔤📚 ஆங்கில எழுத்துக்களுடன் சொற்களை எளிதாகக் கற்போம்! 🌈

ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் (A–Z) அதனுடன் தொடர்புடைய 8 எளிய சொற்கள் மற்றும் அழகான படங்களுடன் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தக் கற்றல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 🧸✨

✅ ஆங்கிலச் சொற்களஞ்சியம் (Vocabulary) வளரும்
✅ எழுத்து அடையாளம் காணும் திறன் மேம்படும்
✅ படங்கள் மூலம் எளிதில் நினைவில் நிற்கும்
✅ முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது

💙 உங்கள் குழந்தைகளின் ஆங்கிலக் கற்றல் பயணத்தை இன்று மகிழ்ச்சியாகத் தொடங்குங்கள்!

மேலும் #ஆங்கிலம், ஆங்கில இலக்கணம் கற்க ஆசையுடையோர், தேவையுடையோர் எமது முக நூல் குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://www.facebook.com/groups/328590577953817/

❤️ Like • 💬 Comment • 📤 Share • 📌 Save

இன்று நடைபெற்ற (2026.08.09) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள். பகுதி 1 & 2.அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவ...
09/08/2026

இன்று நடைபெற்ற (2026.08.09) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள். பகுதி 1 & 2.

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

EB Exam 01 - இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீ...
09/08/2026

EB Exam 01 - இலங்கை ஆசிரியர் சேவை முதலாம் கட்ட வினைத்திறன் தடைதாண்டல் கற்றல் கைநூல்.

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

ஆக்கம்: G. SANJEEPAN (SLTS)

🔤📚 ஆங்கில எழுத்துக்களை எளிதாகக் கற்போம்! 🌈ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் (A–Z) அதனுடன் தொடர்புடைய 6 எளிய சொற்கள் மற்றும் அ...
05/08/2026

🔤📚 ஆங்கில எழுத்துக்களை எளிதாகக் கற்போம்! 🌈

ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் (A–Z) அதனுடன் தொடர்புடைய 6 எளிய சொற்கள் மற்றும் அழகான படங்களுடன் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தக் கற்றல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 🧸✨

✅ ஆங்கிலச் சொற்களஞ்சியம் (Vocabulary) வளரும்
✅ எழுத்து அடையாளம் காணும் திறன் மேம்படும்
✅ படங்கள் மூலம் எளிதில் நினைவில் நிற்கும்
✅ முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது

💙 உங்கள் குழந்தைகளின் ஆங்கிலக் கற்றல் பயணத்தை இன்று மகிழ்ச்சியாகத் தொடங்குங்கள்!

மேலும் #ஆங்கிலம், ஆங்கில இலக்கணம் கற்க ஆசையுடையோர், தேவையுடையோர் எமது முக நூல் குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://www.facebook.com/groups/328590577953817/

❤️ Like • 💬 Comment • 📤 Share • 📌 Save

🎨🌈 நிறங்களையும் எண்களையும் கற்றுக்கொள்வோம் – விளையாடிக் கொண்டே! 🌈🎨Color by Number பயிற்சித்தாள்கள் மூலம் குழந்தைகள் மகிழ...
05/08/2026

🎨🌈 நிறங்களையும் எண்களையும் கற்றுக்கொள்வோம் – விளையாடிக் கொண்டே! 🌈🎨

Color by Number பயிற்சித்தாள்கள் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளலாம்! 🖍️

✅ எண்களை அடையாளம் காண உதவும்
✅ நிறங்களை எளிதில் கற்றுக்கொள்ள உதவும்
✅ கவனத் திறனை வளர்க்கும்
✅ நுண் இயக்கத் திறனை (Fine Motor Skills) மேம்படுத்தும்
✅ முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது

🎉 கற்றலும் மகிழ்ச்சியும் ஒன்றாக இணையும் சிறந்த செயல்பாடு!

அதிகமானோர் பயனடைய பகிருவதற்கு மறவாதீர்கள்!

Address

Career Guidance Centre, National Youth Services Council, A 09 Road, 155th Mile Post
Killinochchi

Opening Hours

Monday 08:30 - 16:00
Tuesday 08:30 - 16:00
Wednesday 08:30 - 16:00
Thursday 08:30 - 16:00
Friday 08:30 - 16:00

Telephone

+94213900010

Alerts

Be the first to know and let us send you an email when Learning Resource Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learning Resource Library:

Shortcuts

Share