கல்லூரி நட்சத்திரங்கள்

கல்லூரி நட்சத்திரங்கள் கல்லூரி நட்சத்திரங்கள் KMMV 2015 ம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் உருவாக்கப்பட்டது

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும்  அதிபராகவும் பணியாற்றிய அன்புக்குரிய ரவி சேர் அவர்கள் 17-11-2021 அன்று இறைவன...
17/11/2021

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய அன்புக்குரிய ரவி சேர் அவர்கள் 17-11-2021 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்

தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளதால் அன்றாடம் கூலி வேலை செய்து தமது பசியை போக்குவோர் அத்த...
07/04/2020

தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளதால் அன்றாடம் கூலி வேலை செய்து தமது பசியை போக்குவோர் அத்துடன் வயோதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் பசியை போக்கும் முகமாக கல்லூரி நட்சத்திரங்களால் யெயபுரம் (வடக்கு/தெற்கு) , ஊற்றுபுலம் கிராமத்தில் உள்ள 23 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

இதற்கான நிதி உதவியினை கல்லூரி நட்சத்திரங்களின் 2015 மாணவர்கள் செய்திருந்தனர்.

எமது பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகராஜாஅவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேம் ...
26/02/2020

எமது பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகராஜாஅவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேம் ...

வடமாகாண கல்வி அமைச்சின் நல்லாசிரியர் விருது ( குரு பிரதீபா பிரபா) -2019 ஜ பெற்ற எமது பாடசாலை ஆசிரியர் திரு இ.ஜெயசுதர்சன்...
16/12/2019

வடமாகாண கல்வி அமைச்சின் நல்லாசிரியர் விருது ( குரு பிரதீபா பிரபா) -2019 ஜ பெற்ற எமது பாடசாலை ஆசிரியர் திரு இ.ஜெயசுதர்சன் அவர்களை #கல்லூரி_நட்சத்திரங்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்

14/04/2018

பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !

✌️✌️
10/04/2018

✌️✌️

 #கனவு_காணுங்கள்
09/04/2018

#கனவு_காணுங்கள்

 -4 with college stars  #
08/10/2017

-4 with college stars #

06/10/2017

#ஆசிரியர்_தின_வாழ்த்துகள்
சிலையைப் பார்க்கும் கண்கள்
உளியும் கைவிரலும்
பார்ப்பதில்லை
பாராமுகம் நோக்காது
படைப்பையே நோக்கும்
சிற்பி ஆசிரியர்

05/10/2017

நண்பர்களே அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்கு முகம் குடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஆகவே வருகின்ற ஞாயிறு அன்று காலை 9 மணி அளவில் எமது பாடசாலை சிறுவர் பூங்காவில் ஒரு சந்திப்பு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். இது சில முக்கியமான முடிவுகள் எடுக்க படுகின்ற கூட்டமாக அமைய கூடும்.

நன்றி

Address

Kilinochchi
00044

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்லூரி நட்சத்திரங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to கல்லூரி நட்சத்திரங்கள்:

Shortcuts

Share

Category